சிவாலயத்தின் மகா கும்பாபிஷேகம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வரலாற்றுத் தொன்மை கொண்ட கிளிநொச்சி - உருத்திரபுரம் உருத்திரபுரீஸ்வரர் சிவாலயத்தின் மகா கும்பாபிஷேக பெருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

கடந்த 17ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 6 மணி முதல் கிரியைகள் ஆரம்பமாகி இடம்பெற்று வந்தன.

சனிக்கிழமை எண்ணெய் காப்பு சாத்தப்பட்டு, நேற்று மகா கும்பாபிஷேக பெருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் அந்தணர்கள், சமய பெரியார்கள் மற்றும் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சிவாலயத்தின் மகா கும்பாபிஷேகம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House