சரணடைந்த ஆவா குழுவின் தலைவர் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஆவா குழுவின் தலைவர் என்று கூறப்படுபவர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இணுவிலை சேர்ந்த வினோதன் என்பவரும், மற்றொருவரும் இவ்வாறு நேற்று சட்டத்தரணி ஊடாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.

சில மாதங்களின் முன்னர் மருதனார்மட சந்தியில் பழக்கடை நடத்தும் ஒருவர் வெட்டப்பட்டிருந்தார். சரணடைந்தவர்களுடன் மது அருந்தியபோது ஏற்பட்ட தர்க்கமே வாள்வெட்டில் முடியக் காரணம் என்று கூறப்பட்டது.

இந்த வழக்கு, மற்றும் வேறு சில வழக்குகளில் தற்போது சரணடைந்தவர்கள் தேடப்பட்ட நிலையிலேயே இருவரும் சட்டத்தரணிகள் ஊடாக சரணடைந்தனர்.

சரணடைந்த ஆவா குழுவின் தலைவர் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House