கொரொனாத் தொற்றும் மரணமும் அப்டேற் (25.01.2022) | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்று செவ்வாய்க்கிழமை மேலும் 17 பேர் உயிரிழந்தனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

12 ஆண்களும் 5 பெண்களும் உயிரிழந்தனர் என்பதுடன், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 14 பேரும் 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் 3 பேரும் அடங்குவர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நாட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரத்து 330 ஆக அதிகரித்துள்ளது.

கொரொனாத் தொற்றும் மரணமும் அப்டேற் (25.01.2022) | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House