கொரொணாத் தொற்றும் மரணமும் அப்டேற் (06.01.2022) | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

கொரோனா தொற்றால் இலங்கையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை 18 பேர் உயிரிழந்தனர் என்று சுகாதாரப் பணிப்பாளர் உறுதிப்படுத்தினார்.

இதன்படி, 30 - 59 வயது பிரிவில் 5 ஆண்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 7 ஆண்கள், 6 பெண்கள் என 13 பேருமாக 18 பேர் உயிரிழந்தனர்.

இதனால், நாட்டில் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 83ஆக உயர்ந்துள்ளது.


கிளிநொச்சியில் உயிரிழந்த 32 வயதுடைய இளம் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் குறித்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

உயிரிழந்தவர் 32 வயதுடைய K .கௌரி என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரொணாத் தொற்றும் மரணமும் அப்டேற் (06.01.2022) | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House