கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற கட்டடத் தொகுதி இன்று (27) திறந்து வைக்கப்பட்டது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற கட்டடத் தொகுதியை நீதி அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி இன்று வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு திறந்து வைத்தார்.

இந்த திறப்பு விழா நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீதி அமைச்சின் செயலாளர், வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், கிளிநொச்சி நீதிமன்ற நீதிபதி லெனின்குமார் , கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், நீதிமன்ற உத்தியோகத்தர்கள், சட்டத்தரணிகள், நீதி அமைச்சின் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற கட்டடத் தொகுதி இன்று (27) திறந்து வைக்கப்பட்டது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House