யாழ்.குடாநாட்டில் 80 பேர் உட்பட வடக்கில் 153 பேருக்கு கொரோனா | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices
யாழ்.குடாநாட்டில் 80 பேர் உட்பட வடக்கில் 153 பேருக்கு கொரோனா | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

யாழ்.மாவட்டத்தில் 80 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் நேற்று 153 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 413 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவற்றின் விவரம் வருமாறு:

யாழ்.மாவட்டத்தில் 80 பேர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் 24 பேர்,
தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேர்,
மானிப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 10 பேர்,
காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 09 பேர்,
சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 08 பேர்,
சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேர்,
யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேர்,
பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலையில் 05 பேர்,
அளவெட்டி பிரதேச வைத்தியசாலையில் ஒருவர்,
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் 02 பேர்,
சங்கானை பிரதேச வைத்தியசாலையில் 04 பேர்,
நொதேர்ன் சென்ரல் வைத்தியசாலையில் ஒருவர்,

கிளிநொச்சி மாவட்டத்தில் 28 பேர்

அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலையில் 17 பேர்,
பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 09 பேர்,
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர்,
மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 12 பேர்,

வவுனியா மாவட்டத்தில் 18 பேர்

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 13 பேர்,
வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர்,
செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் 02 பேர்,
பூவரசங்குளம் பிரதேச வைத்தியசாலையில் 02 பேர்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் 09 பேர்

புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் 04 பேர்,
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் 03 பேர்,
முல்லைத்தீவு விமானப்படை முகாமில் ஒருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மற்றும்

மாந்தை கிழக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,
வவுனியா விமானப்படை முகாமில் 03 பேர்,
முழங்காவில் கடற்படை முகாமில் 02 பேர்

யாழ்.குடாநாட்டில் 80 பேர் உட்பட வடக்கில் 153 பேருக்கு கொரோனா | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்