மகாநதி - Mahanadhi - 23.04.2025

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

மகாநதியின் சீரியலின் இன்றைய றிவியூவில் பிரிந்து வாழும் காவேரியும், விஜேயும், இது மற்றவர்களுக்குத்தான், தங்களுக்குள்ளே கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டிருக்கையில், காவேரியினுள் தங்கியுள்ள புது உயிரானது தனது நிலைப்பாட்டினை வயிற்றுப் பிரட்டல் மூலம் காட்டிய பின்பு காவேரி இதனை விஜயிடம் சொல்ல முடியாமல் தவிப்பதுவும், நவீனும் அதனால் மனதால தாக்கப்படுவதும் வெளிப்படுத்தப்படுகின்றது.

இரகசியத்தினை எவ்வளவுதான் வாய்ப்பூட்டுப் போட்டு அடக்கி வைத்திருந்தாலும், வயிற்றினுள் உள்ளது பொறுத்திருக்குமா என்ன?

வில்லங்கங்கள் உருவாக, விதி வசத்தால் தடுமாறும் காவேரி – விஜய் இருவரினதும் வாழ்க்கை கை கூடும் நிலைமை வெகு தூரத்தில் இல்லாதது ஒரு வகையில் ஆறுதலை உருவாக்குகின்றது. ஆனால், இது நடைபெறுமா?

வெண்ணிலாவின் வாழ்க்கையும் இப்போது விஜயின் வாழ்க்கையினுள் சிக்கிப் போய் இருக்கின்றது. வெண்ணிலாவோ தனக்குத்தான் விஜய் சொந்தம், அவன்தான் எனக்குப் புருஷன் என்று அவவுடைய demand அது இவ்வாறு இருக்க, காவேரியோ ஒன்றும் செய்யும் இயலாது பாவப்பட்ட ஜென்மமாக இருக்கையில், தனது கோரிக்கையான வெண்ணிலாவின் கதைக்கு ஒரு முடிவு செய்தால்தான் நான் உங்களிடம் வரலாம் என்று கூறிவைத்துள்ளாள்.

இதனால், விஜையும் அதற்குரிய முயற்சிகளில் அயராது ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றான். அதனில், ஒரளவுக்கு வெற்றியும் அடைந்துள்ளான் விஜய்.

விடையில்லாத கேள்விகளுக்கு விடையின்றி நிற்கின்றன. இது எவ்வளவுக்கு சாத்தியமாகும்? பொறுத்திருந்துதான் எதிர்வரும் சீரியல்களில் பார்க்க வேண்டும்.

மகாநதி - Mahanadhi - 23.04.2025

இவ்வாறு விஜே பக்கத்து போஷனில காவேரியைப் பிரிந்து இருக்க முடியாத நிலையில் காவேரி எங்கு இருக்கின்றாளோ அங்கேயே குடியிருக்க வந்து இருப்பது, காவேரியின் தாயார் சாரதாவுக்கு வெகு தொந்தரவாக இருந்தது.

ஆரம்பத்தில காவேரியின் வீட்டிலுள்ளோருக்கோ விஜேயைப் பிடிக்கவில்லைதான். ஆனால், காவேரியின் பாட்டிதான் ஒரு பிள்ளையார் சுழியையே போட்டு ஆரம்பித்து வைத்தாங்க. பிறகு நர்மதாவுக்குச் செய்த science project ஆல நர்மதா விழுந்திற்றா. ஆனால், கங்காவும், குமரனும் மதில் மேல் பூனை மாதிரியே இருக்க வேண்டியதாயிற்று. நெவினுக்கோ, தான் சொல்லிய அந்த விஷயத்தால்தான் காவேரியின் வாழ்க்கை இந்த நிலைக்கு வந்து விட்டதே என்ற மனக் குடைச்சல். அதுக்கு ஏதாவது ஒரு solution செய்யலாம் என்றால் நெவினுடைய மனைவி, அதுதான் காவேரியின் தங்கை, ஜமூனா, விடுறதாக இல்லை. எப்பவுமே துளைச்சு துளைச்சு கேள்விக்கு மேல கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கின்றதே அவளுக்கு முழுநேர வேலையாச்சு! நெவின்தான் என்னதான் செய்வான்? அன்டைக்கு சொன்ன ஒரு வார்த்தையில காவேரியின் வாழ்க்கையில விரிசல் வந்ததுமல்லாமல் எப்போதுதான் விளக்கு எரியும் என்றே தெரியவில்லையே என்று கவலையில் துடிக்க, இப்போ இந்த சந்தோஷச் செய்தியை எவருக்குமே சொல்ல முடியாமல், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் இயலாமல் காவேரியும், நெவினும் மனதுக்குள்ள வைத்து துடிக்கிறதை யாரிடம்தான் சொல்ல முடியும் அல்லது யாரால்தான் இந்த வேதனையை உணர முடியும்?

இதுக்கெல்லாம் காரணம் வெண்ணிலாதானே – அப்படியும் சொல்ல முடியாது. ஏனென்றால், அதற்குள்ளேயும் விஜய் வெண்ணிலாவுக்குக் கொடுத்த சத்தியமும் இருக்கிறதல்லவா?
இது நடந்து முடிஞ்ச கதை என்று விட்டு விஜயாலதான் போய்விட முடியுமா? முடியும் என்று கூடச் சொல்லலாம். அதாவது, விஜய் காவேரிக்குக் கட்டிய தாலி இருக்கிறதல்லவா? அதைத்தான் contract தாலி என்று காரணமாகச் சொல்லி easyஆக இந்தக் கேசை உடைச்சு விடலாம். அப்போ விஜயின் குடும்பமோ ஆடிப் போகும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட வாய்ப்புகள் உண்டு. அச்சமயம், காவேரியின் entry வர வாய்ப்புகள் அதிகமாக உண்டு.

ஏனென்றால், இது இரு பெண்களின் வாழ்க்கைப் பிரச்சினையல்லவா? விஜயின் வாழ்க்கையினுள் முன்னால் வந்த வெண்ணிலாவின் கையும் ஓங்க இயலாது – ஏனென்றால், விஜய் வாயினால் செய்த சத்தியம் – இதெல்லாம் இப்ப யாருதான் கணக் கெடுப்பார்கள்? ஆனால், தெரிந்தோ தெரியாமலோ தற்காலிகமாக ஒப்பந்தத்தில் மனைவியானவள் காவேரி. காவேரியின் பக்கமும் weakதான். வெண்ணிலாவோ பல வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டாள் என்பதுதான் அனைவருக்கும் தெரிந்ததே. இதனால் வெண்ணிலாவின் இழப்பு தாங்க முடியாமல் விஜய் வாழ்ந்த நரக வாழ்க்கையினை அப்பப்பா நினைச்சுப் பார்க்கக் கூட முடியாததொன்று என்பதுவும் உங்களுக்குத் தெரியும்தானே.

இடைநடுவில் விஜேயின் வாழ்க்கையில் தற்காலிகமாக நுழைந்த காவேரியின் வாழ்க்கையினை மேலோட்டமாகப் பார்த்த காவேரியின் குடும்பத்தவர்கள் இனி காவேரியின் வாழ்க்கை விஜேயுடன் ஒத்துவராது என்று கங்கணம் கட்டி இப்போது புதுவீட்டில் விஜேயை விட்டுத் தள்ளி இருக்கும் காவேரியின் வீட்டார் வந்து இருக்கையில், காவேரி விஜேயுடன் வாழ்ந்த வாழ்க்கையின் அர்த்தம் வரத்தொடங்கிவிட்டதே! சொல்ல முடியாமல் மனதாலும், உடலாலும் ஒன்றிணைந்துள்ள காவேரியும், விஜேயும் வாழ்ந்த வாழ்க்கையினைப் Proof பண்ண அந்த அர்த்தம் உதித்துள்ளது. அத்துடன் அவர்கள் இருவரின் வாழ்க்கையின் வசந்தம் உதயமாகி உள்ளது.

இந்த அர்த்தம்தான் காவேரி – விஜேய் இடையிலான உறவுகளின் சாட்சி. இந்த அர்த்தம் காவேரியின் பக்கம் ஒரு strongஆன அத்தியாயத்தினை உருவாக்கும் அறிகுறி தென்படுகின்றது.
இந்த அர்த்தத்தினை நான் இந்த சீரியலைப் பார்த்துக் கொண்டு analyse பண்ணிக் கொண்டிருக்கையில் அதாவது, காவேரியின் குடும்பம் விஜேயின் வீட்டினை விட்டு வெளியில் போகும் போது இதுதான் நடக்கும் என்று என் ஊகம் இருந்தது. அப்படி அந்த ஊகம் சரியென வந்தால், சாரதாவின் குடும்பம் எப்படி விஜயின் முகத்தில் முழிக்க முடியும்? என்னத்தைச் சொல்லி காவேரியைச் சேர்த்து வைப்பார்கள்? எனது guessing இப்போது சரியாகி விட்டதே!

இந்த சீரியலின் பகுதியில் நாங்கள் விளங்கிக் கொள்வது என்னவாக இருக்கும்? எனக்கு உங்கள் கருத்துக்களை descriptionனில் சொல்லுங்கள். உங்கள் கருத்துக்கள் பல நேயர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

மீண்டும் உங்களை அடுத்த reviewவில் சந்திக்கின்றேன்.

வணக்கம்!

Varisu - வாரிசு - 13.12.2025

Varisu - வாரிசு - 13.12.2025

Read More
Mahanadhi - மகாநதி - 11 - 12.12.2025

Mahanadhi - மகாநதி - 11 - 12.12.2025

Read More
Varisu - வாரிசு - 12.12.2025

Varisu - வாரிசு - 12.12.2025

Read More
Varisu - வாரிசு - 11.12.2025

Varisu - வாரிசு - 11.12.2025

Read More

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00