Varisu - வாரிசு - 09.09.2025

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!

  • ஜனாம்மாவிற்கும், சிபீக்கும் மறைக்கப்பட்ட உண்மை. நிட்சயமாக ஜனாம்மாவிற்குத் தெரியப்படுத்தப்பட மாட்டாது. ஆனால், சிபீயுக்கு தெரியவரும் chance அதிகம். தமிழுடனான Love matterரிலே சிக்கியிருக்கும் சிபீ. இதில comedy ஒண்ணும் பண்ணலயே!
  • கை வண்ணம் பரம்பரைக்கே கை மாறியது. ஜனாம்மாவின் சமையலின் பக்குவம் தமிழின் அம்மா ஜெயறானிக்குப் போகும் என்றால் அதிசயமாகவுள்ளது. ஏன்?
  • விரும்பியும், பாசத்துடன் இப்பதான் உணவினை உண்ணும் ஜனாம்மா. காரணம், வெளியில் வெறுப்பினைக் காட்டானாலும் சொந்த இரத்தம், மகள் ஜெயறானியின் வாசம் இல்லாமல் இருப்பது, வாழுவது, கௌரவத்திற்காக, துரோகத்தினை சாட்டாக வைத்து வாழும் மாயை வாழ்வை என்னென்று துறப்பது?
  • திடீரென நடு இரவில் எழும்பிய இசை. இது அவளுக்கு புதிய இடம் என்பதனால் அல்ல. அவள் கையைக் காட்டுவது அவளுக்கு ஒரு உந்தலின் சக்தி, விளக்கமில்லா இசைக்கு நிஜத்தினை படமாய் காட்டும் ஒரு வழிகாட்டி.
  • இருக்க வேண்டிய இடத்தினை இசையின் உள்ளுணர்வில் காட்டும் சக்தி எது?
  • எந்த உண்மை ஜனாம்மாவிற்கு மறைக்கப்பட்டதோ அந்த உண்மை இசையால் வெளிவருமா?
  • தன் மகள் தமிழுக்கு சிபீயை மணம் முடித்து வைக்க விரும்பும் ஜனாம்மாவின் நினைவுகளை தமிழின் அம்மாவிடம் சொன்ன முத்தம்மா.

எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.

நன்றி.

வாரிசு - Varisu - 09.09.2025

தாயின் சொல்லினைத் தட்டினாலும், தமிழ், ஜனாம்மாவின் சொல்லினைத் தட்டுவாவா அல்லது தட்டத்தான் முடியுமா? சிபீயுடன் ஒன்றாக வரும்படி சொல்லி விட்டுச் சென்ற ஜனாம்மா அங்கு officeஇல் தமிழையும், சிபீயையும் பார்த்துக் கொண்டு நிற்பாவே. அப்ப தமிழ் சிபீயுடன் ஒன்றாகப் போயே ஆக வேண்டும்.

இது, ஜனாம்மாவின் ஒரு கணக்கு. ஜனாம்மாவிற்கும் தமிழை, சிபீயுக்கு கட்டிக் கொடுக்க வேண்டும் என்று நினைப்பதால், இப்படியாக இருவரையும் ஒன்றாக ஒவ்வொரு வேலைகளுக்கும் அனுப்பி அவர்கள் இருவரையும் ஒன்றிணைப்பதைத்தான் ஜனாம்மா முயலுவதாக உணர முடிகின்றது.
தமிழின் குடும்பத்தினை தன் வீட்டிற்கு சாப்பிடுவதற்கு அழைத்துவரும்படி ஜனாம்மா கூறியும் அவவின் விரும்பத்திற்கு வீட்டில் உள்ள ஒருதருக்கும் உடன்படவில்லை. இதிலிருந்து என்ன தெரிகின்றது, எல்லாரும் ஜனாம்மாவை அவவின் வீட்டிலிருந்து ஒதுக்குவது போன்று இருக்கின்றது. இது ஜனாம்மாவின் வீடு என்றாலும், அவவைத் தவிர, வீட்டிலுள்ள அனைவரும், சிபீ, சேதுவைத் தவிர, ஜனாம்மாவிற்கு எதிராக இருந்தால், ஜனாம்மாவால் என்னதான் செய்ய முடியும்?

தமிழின் குடும்பத்தினை தனது வீட்டிற்குக் கூப்பிடுவதற்கு வீட்டிலுள்ளவர்களின் அனுமதி தரப்பட வேண்டும் என்ற மாதிரி இருக்கின்றது. இதற்கு இவர்கள் விரும்பாததால், ஜனாம்மாவே தமிழின் வீட்டிற்கு சாப்பிடுவதற்குப் போய் விட்டா. அத்துடன், இனித் தான் இங்குதான் சாப்பிட வருவேன் என்று சொல்லியும் விட்டா. இந்த நிலைமை பிரிந்து போவதின் முதல் நாளாக இருக்குமோ என்றும் தோன்றுகின்றது.

ஜனாம்மாவின் கணக்கு ஒருபக்கம், சிபீயின் கணக்கு மறுபக்கம். சிபீ எப்படித்தான் கணக்குப் போட்டாலும், ஜனாம்மாவின் கணக்கில் பிழை கண்டுபிடிக்கவே முடியாது. அந்த நிலைக்கு சிபீயைக் கொண்டு வந்து ஜனாம்மா சிக்க வைப்பா.

தமிழை எப்படியாவது காதலில் விழுத்த வேண்டும் என்று சிபீ எல்லா மட்டத்திலும் இறங்குவது, சிபீ கத்தியால் குத்தப்பட்ட பின்பும், வைத்தியசாலை கட்டிலில் இருந்து கொண்டு தமிழின் விருப்பத்தினைத்தான் ஒருவன் கேட்பானாக இருந்தால், கொஞ்சம் உதைக்கின்றது.

தேனுவையும் தான் போகும் வழியில் collegeஇல் இறக்கிவிட்டுப் போகின்றேன் என்றதும், இத்துடன் றஞ்சித் சும்மா இருப்பான் என்று நம்பக் கூடாது. அவனும் இனி revenge எடுக்கலாம் என்று சிபீ சொன்னது, பார்க்கும் போது, அது உண்மை என்றும் தோன்றுகின்றது. அதுமட்டுமல்லாமல், இந்த நிகழ்வினை சிபீதான் ஒழுங்கு படுத்தியிருந்தால், தமிழ் தன் வலையினில் விழாவிட்டால், தேனுவைத் றஞ்சித் தொந்தரவு பண்ணும் நிகழ்வு மீண்டும் மீண்டும் நடக்க வாய்ப்புகள் உண்டு.

இதலே, risk உள்ளதையும், சிபீயின் குள்ளத் தனத்தினையும் மிகவும் உன்னிப்பாக சிந்திக் வேண்டி உள்ளது.

தமிழ், தன்னை காதலிக்கிறேன் என்ற சொன்னால், அதனை வைத்து சிபீ, தமிழை ஏமாற்றி அந்த ஏமாற்றத்தினைத் தாங்க முடியாத தமிழ் வீட்டினை விட்டு அவளே வெளியே போக வேண்டி சூழ்நிலை உருவாகினால், ஜனாம்மாவின் கோபத்திற்கு சிபீ ஆளாக வேண்டும். இதில் மிகப் பெரிய சிக்கலுக்குள் சிபீ அகப்பட வேண்டும். அந்த நேரம், வீட்டிலுள்ள எல்லாரும் சிபீயின் பக்கம்தான் நிற்பார்கள்.

இத்தனைக்கும், சிபீயை எதனையும் காட்டி கீழ்ப் பணிய வைக்க முடியாது. அதுமட்டுமல்லாமல், நான் முன்பு கூறியது போன்று தமிழிடம் தான் தனது காதலைச் சொன்னது, தமிழைத் தவிர வேறு ஒருவருக்கும் தெரியாது. எனவே, சிபீ வெகு simpleஆக வெண்பாவுக்குச் சொன்ன காரணத்தால் தப்பித்துக் கொள்ளலாம் என்று துல்லியமாகத் திட்டம் போட்டிருக்கலாம்.

தமிழை, சிபீயுக்குக் கட்டிக் கொடுக்க இருப்பதாக தமிழின் அம்மாவுக்கு ஒரு செய்தி முத்தம்மா மூலம் வந்துள்ளது. ஆனால், சிபீ விருப்பம் என்று சொல்லவில்லையே! அதாவது, தமிழைப் போல ஒருத்தியைப் பாருங்கள் என்று சொன்னானே தவிர, தமிழ்தான் என்று சொல்லவே இ்ல்லையே!

இதெல்லாம், சிபீ மிகவும் ஆழமாகத் திட்டம் போட்டுள்ளான், தமிழை விழுத்தி, வெளியே துரத்துவதற்கு.
சிபீ உள்ளிறங்கி ஆட்டம் காட்டுவதென்பது ஒரு பக்கம் சிபீக்கு சரியாக இருந்தால், மறுபக்கம் விளைவு றொம்ப தாங்க முடியாத பிரச்சனையில் வந்து முடியலாம். இந்த இக்கட்டான நிலையினை தமிழ் சிந்திப்பாளா? எப்படி இருந்தாலும், தமிழும் ஒரு பெண்தானே! எல்லா ஆசா பாசங்களுக்கும் அவளுக்கும் இருக்கும்தானே! இந்த இக்கட்டான சூழ்நிலையில் தமிழ் தனது அம்மா உனக்கு அத்தை என்று சொன்னால், அது ஒருபக்கம் நல்லதாகவும் அமையலாம், இல்லை, மறுபக்கம் சிபீயுக்கு நல்லதாகவும் அமையலாம். இந்தச் செய்தி சிபீயுக்குத் தெரிந்தால், சிபீ உடனே ஜனாம்மாவிற்குச் சொல்ல வாய்ப்புகள் உண்டு. இது எனது நினைவில் ஒடுவது.
உங்கள் நினைவில் என்ன உதயமாகின்றது?
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரில் சொல்லுங்கள்.

எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.

வணக்கம்!

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00