Varisu - வாரிசு - 04.09.2025

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!

  • றஞ்சித் தமிழ் யாரு, சிபீ யாரென்று தெரியாமல் கை வைத்து விட்டான். இனி றஞ்சித்துக்குச் சங்குதான்.
  • சிபீ தனது காதலினை மனத்தினுள் இருந்து சொல்லியும் தமிழ் ஒரு வீதம் கூட நம்புவதாக இல்லை. என்னதான்டீ உன் பிரச்சனை என்று சிபீ கேட்க முன்பே தமிழ் போய்விட்டாள்.
  • எங்கட வீட்டுப்பிள்ளை இப்ப வந்து சேரணும் சிபீ. இது ஜனாம்மாவின் ஓடர். கையைப் பிடித்து தமிழை இழுத்துக் கொண்டு போனான் சிபீ. ஒருவித objectionனும் இல்லாமல் குழந்தை போல தமிழ் சென்றாள் சிபீயின் பின்னால்.
  • சிபீக்கு றஞ்சித் கத்தியாலே குத்தியதைக் கண்டதும், தமிழ் துடித்துப் போனாள். தாங்கிப் பிடித்தாள், சிபீயினை.

எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.

நன்றி.

வாரிசு - Varisu - 04.09.2025

ஜனாம்மாவின் சொல்லிற்கு ஒரு பேச்சும் இல்லாமல் தமிழின் கையினைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனான் சிபீ, வட்டிக்கு வட்டி, குட்டிக்கு குட்டி எடுப்பவனின் மகன் றஞ்சித்தைத் தேடி. யாரையடா உன் custodyயில் வைத்துள்ளாய் என்று, காவலுக்கு நின்ற அடியாட்களைத் தும்சம் பண்ணி தேனுவைக் கூட்டிக் கொண்டு வந்தான் சிபீ.

எதிர் பாராமல், பின்னால் வந்த றஞ்சித் சிபீயின் முதுகினிலே கத்தியினால் குத்தி விட்டான். இயலாமல் தரை சாய்ந்தான் சிபீ, கையினால் ஏந்தினாள் தமிழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிபீயை கண்டு தாங்கொணாத் துயரினை அனுபவித்த ஜனாம்மாவும், தமிழும்.

இது யாராலே வந்தது? தேனுவால்தானே! இது நடந்தது நன்மைக்கா? அல்லது தீன்மைக்கா?
இந்த சீரியலினைப் பொறுத்தவரை, எனது அபிப்பராயப்படி, இந்தச் சம்பவம், நன்மைக்கே என்று கூடச் சொல்லலாம். அதாவது, சிபீக்கான கத்திக் குத்து, சிபீயினைத் தமிழ் நம்பக் கூடியதற்கு ஒரு வாய்ப்பாகவும் அமையலாம். இல்லை இது சிபீயின் ஒரு சூட்சமமா? அதாவது, தமிழை நம்ப வைப்பதற்கு சிபீ ஏற்படுத்திய நாடகமா?

கடன் கொடுக்க முடியாதே, வீட்டில் சொன்னால் அம்மா, அக்கா துலைச்சுப் போடுவார்களே என்ற பயத்தினில் தன் உயிரையே தானே எடுத்துக் கொள்ளுவற்குத் துணிந்த தேனுவுக்கு, அதாவது, தற்கொலை செய்வதற்கு மிகவும் துணிச்சல் வேண்டும் என்று கூடத் தெரியவில்லையே. அந்தத் துணிச்சலில் 1% காணும், றஞ்சித்தை ஒரு வழி பண்ணுவதற்கு. இந்தத் துணிவினைக் கொண்டு, தேனு தன்னை எதிர்த்து வரும் பிரச்சனைகளை அடித்து நொருக்கிப் போய்க் கொண்டே இருக்கலாம். அதை விட்டு றஞ்சி்த்துக்குப் பயந்து உயிரினை மாய்ப்பதற்குத் துணியலாமா? எவ்வளவு மடத்தனம் இது. இந்த அனுபவத்தில் இனித் தேனு திருந்தி விடுவாள். தேறியும் கொள்ளுவாள். பிரச்சனைகளை எதிர்த்து நிற்பாள். அதுமட்டுமல்லாமல், றஞ்சித்தின் தகப்பனின் வட்டித் தொழில் அஸ்தமனமாகும் காலம் உதயமாகி விட்டது.

தங்கையை அடகு வைத்தது போலாகினதினால், தமிழ் அடங்கிப் போனாள். இதுதான் தமிழ் இரண்டாம் தரம் அழுதது. முதலாவது அழுகையானது, ஷியாமின் அண்ணன் கல்யாண மேடையில் தமிழுக்குத் தாலி கட்டப் போகும் சமயத்தில், அவளது கல்யாணம் நின்று போனதுமல்லாமல், தமிழ் கட்டப் போவனவனின் கையினைப் பயத்தில் பிடிக்கையிலே, தமிழின் கையை உதறித் தள்ளி விட்டுப் போனானே, ஷியாமின் அண்ணன். அப்போது அழுதாள் தமிழ். இனி அவள் வாழ்க்கையிலே அழவே கூடாது. ஆனால், இப்போ அழுகின்றாள், சிபீ, தங்களுக்காகக் கத்திக் குத்து வாங்கியதனால்.
சிபீயின் அடுத்தடுத்து வரும் proposalகளை தமிழ் ஏன் நிராகரிக்கின்றாள்? காரணம் உண்டு. சிபீ இனி இல்லை என்ற ஒரு பணக்காரன். ஆனால், தான் இப்போது அடி மட்டத்தில், அண்றாட வாழ்க்கைக்கே உழைத்து வாழ வேண்டிய ஒரு சராசரி குடும்பத்தில் வாழ்க்கை ஓட்டிக் கொண்டிருப்பவள். சொத்து இல்லாமல் போனதினால்தானே றாணி மாதிரி வாழ்ந்த தமிழின் குடும்பத்தில் அரங்கேறவிருந்த முதன் முதல் கல்யாணம் அதாவது, தமிழின் கல்யாணம், நின்று போனதினை தமிழ் மறப்பாளா? ஆதலினால், அவளுக்கு இப்படியான வாழ்க்கை என்றால் பயம் இருக்கும்தானே!
தமிழின் பயம் உண்மைதானே!

உங்கள் நினைவுகளில் என்ன ஓடுகின்றது என்று சொல்லுங்கள் பார்ப்போம்?

இனி என்னதான் நடக்கலாம்?

  • பெண்களில் கை வைத்தவன்களுக்கு ஒரு முடிவென்றினை ஜனாம்மா வைத்திருக்கின்றா. அது, இப்போ, இங்கு றஞ்சித்தின் வீட்டில் நடக்கும். கதறக் கதற அழுவான் றஞ்சித். இழுத்தும் செல்லப்படுவான். பல பெண்களின் வாழ்க்கையிலே பூகுந்து விளையாடிக் கொண்டிருக்கும் றஞ்சித்தின் துடிப்பாட்டம் இனி அடங்கும்.
  • றஞ்சித்தின் தகப்பன் ஜனாம்மாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பான். மன்னித்து விடுவதற்கு ஜனாம்மாவின் டயறியிலே ஒரு சொல்லே இல்லை. பிடிங்கி எறிந்து விடுவா, ஜனாம்மா. இது ஒரு எச்சரிக்கையாகக் கூட இருக்கலாம், கணேஷனுக்கு. இது கணேஷனுக்கு விளங்குமோ தெரியாது.

நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை Description னில் சொல்லுங்கள்.

எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.

வணக்கம்!

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00