Varisu - வாரிசு - 09.07.2026  | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Testimonials

எனது அண்ணாவின் 10ஆவது ஆண்டு அஞ்சலியினை நன்றாகப் பிரசுரித்தமைக்கு தேனாரம் இணையத்தளத்திற்கு நன்றி கூறுகின்றேன். உங்கள் இந்தச் சேவை தொடரட்டும்.

Loving Brother (France)

I am very happy to express my sincere gratitude to Thaenaaram for publishing my father’s Anniversary Notice on your website. I truly appreciate your excellent service and the polite, professional manner in which you handled our request. I would gladly give your service a 5-star rating. Keep up the good…

Mrs. Josephine K (London)

எனது கணவர், Dr Jerome Ethirmarnasingam, உடைய மரண அறிவித்தலும், அத்துடன் நினைவஞ்சலியும் உங்கள் தேனாரம் இணையத்தளத்தில் பிரசுரித்தமைக்கு நன்றி. அதுமட்டுமல்லாமல் மிகவும் துரிதமாக உங்கள் இணையத்தளத்தில் பிரசுரித்தமையே மிகவும் பாராட்டத்தக்கது. நன்றிகள்.

Mrs Jerome (Chennai)

I’m deeply grateful to Thaenaaram for publishing my loving brother’s obituary notice promptly and extending the display period free of charge. Your kindness and compassion mean a lot to our family during this difficult time.

Kamalashini (Canada)

எனது கணவரின் நினைவஞ்சலியினை நேரத்திற்கு தேனாரம் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்தமைக்கு எனது நன்றிகள்.

Gowry Murugamoorthy (France)

Promotional Offer - உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

: ,
: ,
: and

Promotional Offer - உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

இன்றைய வரைக்குமான வாரிசு தமிழ் சீரியலானது, பிரபுவின் திரையின் பின்னான மறைவான, மர்மமான வாழ்க்கை. மிகவும் சிம்பிளாக நினைத்தார்கள், ஜனாம்மா, தமிழ் ஆகியோர். முயற்சிகள் ஒவ்வொன்றையும் இரகசியமாக தகர்த்துக் கொண்டிருந்தான் பிரபு. இவனின் உண்மையான உருவம் அனைவருக்கும் தெரிந்திருந்தும், ஜனாம்மாவின் வீட்டாருக்கு மட்டும் மறைக்கப்பட்ட மாயையாக இருந்தது. துரோகத்தனத்தினை கணேஷன் தொடர்ந்தான். குறிஞ்சியின் கூட்டு பலத்தது. செல்வரத்தினம் போதைப் பொருளின் விற்பனையில் கைது செய்யப்பட்டார். ஜனாம்மாவின் பார்வையில் அது சரியெனப்பட்டது.

தமிழினால் நோட்டம் பார்க்க விடப்பட்டோர் கடத்தப்பட்டார்கள். ஜனாம்மாவின் நீண்ட கால உழியர் பிரபுவினால் தாக்கப்பட்டு உயிருக்குப் போராடிய நிலையினில் ஒழித்து வைக்கப்பட்டார். இதனைக் கண்ட, ஜனாம்மாவிற்கு சம்பந்தியாக்கப்படவுள்ள விநோத்தின் கதி என்ன ஆனது என்றுகூடத் தெரியவில்லை. சைக்கோ பிரபுவினால் இவர்களின் கதி என்ன என்று கூடத் தெரியவில்லை. ஏதேதோவைக் கடித்து எதையோ கடித்த மாதிரி, பொலிஸில் கை வைத்தான் பிரபு.

Varisu - வாரிசு - 09.07.2026

குறிஞ்சிக்கும், பிரபுவுக்குமான தொடர்பானது தந்தை – மகன் பாசத்தினை பிரதிபலித்ததனைக் கண்ட பொலிஸ் அதிகாரி மித்திரனுக்கு என்ன நடந்தது என்று கூட ஊகிக்க முடியாத நிலையினில் தமிழ்.
புதிய வழியில்தான் வலை விரிக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டது, ஜனாம்மாவினாலும், தமிழினாலும். வீட்டிற்கு மாப்பிள்ளைகளாக வரப்போகும் பிரபுவிற்கும், அரவிந்திற்கும் நல்லவிதமாக மீனாவினால் குளிர்பானம் கொடுக்கப்பட்ட நிலையினில், தமிழின் புதுக்கட்டமான திட்டமானது அரங்கேறியது.

ரீவியில் அதிரடியான தலைப்புச் செய்தி. இந்தச் செய்தியானது உண்மையானதா அல்லது பிரபுவிற்கான trapபா என்று கூடத் தெரியவில்லை. ஆனால், இது தமிழின் மூலமான வலைவிரிப்புத்தான். ஒரு நாளைக்கு இந்தத் திமிங்கலம் அகப்படும் என்ற விரிப்புத்தான் இது.
குறிஞ்சியின் கைதினையிட்டி ஆடிப்போனான் பிரபு. அதனையும் அவதானித்தார்கள் அனைவரும். அதிலும் முக்கியமாக தமிழும், ஜனாம்மாவும். பிரபுவை வெறுப்பேற்றினாள் தமிழ். குறிஞ்சியின் அடாவடித்தனத்தினை ஒன்றும் தெரியாதவவாக மீனா வக்காலத்து வாங்கினா. விளக்கினாள் தமிழ். குறிஞ்சியின் குளறுபடிகளை எல்லாம் புட்டு புட்டு வைத்தாள், சபையினிலே.

பிரபுவின் இரத்தம் கொதித்தது. கையில் உள்ள குளிர்பானமானது கொதித்தது. இல்லையில்லை கொதிக்க வைத்தாள் தமிழ். பேயறைந்தது போன்றாயிற்று பிரபுவின் முகம். அவனால் அவனையே கட்டுப்படுத்த முடியாதவாறு தமிழின் குறிஞ்சிநாதனைப்பற்றி சுறுக்கேறும் வார்த்தைகள் அவனின் இதயத்தினைக் கிழித்துக் கொண்டிருந்தன.

பிரபுவைப் பற்றி வரிந்து கட்டிய வர்ஷினியின் வாயிலிருந்து எந்த வார்த்தைகளும் வரவில்லை. அதிர்ச்சியில் பிரகாஷ். தாய்க்கெதிராக எந்த வார்த்தையையும் வைத்து வக்காலத்து வாங்க முடியவில்லை.. ஏனென்றால், குறிஞ்சி அவரது வருங்கால சம்பந்தியாச்சே! நல்லது நடைபெறுகையிலே குறிஞ்சியின் கைது பிரபுவினால் எதிர்பார்காமல் புகுந்த scriptஆக இருந்தது.

ஆரம்பத்திலிருந்து அனைவரையும் தனது மிரட்டலினால் அடக்கி வைத்தான் பிரபு. ஆனால், அவனின் தாரக மந்திரம், அதுவும் தன்னைப்பற்றி விசாரிப்பவர்களிடன் சொல்லும்படி சொன்ன வார்த்தை, கேட்காமல் தாங்களாகவே அவர்கள் கூறிய வார்த்தையின் ஒற்றுமை, காதலியைக் கடத்தியது, நண்பனை விரட்டியது, ஜனாம்மாவின் staffஐ அடித்து அடைத்தது, பொலிஸை காணாமலாக்கியது, விநோத்தின் நிலைமை தெரியாத நிலையினில் தொக்கு நிற்கையிலே, தகப்பனை கைது செய்ய வைத்தாள் தமிழ். பிரபுவின் ஆணி வேரில் கைவைத்தாள். அறுத்தெறுந்தாள். குளிர்பானம் குடித்துக் கொண்டிருந்த பிரபு ஆட்டம் கண்டான்.

அடுத்தடுத்து டீவீயில் குறிஞ்சியின் கைதானது ஒளிபரப்பப் பட்டுக் கொண்டிருந்தது. ஜனாம்மாவின், அதாவது, பெண் வீட்டாரின் வழமையான கலாச்சாரத்தினை மீறி தனது வீட்டினிலே விருந்து வைக்க உள்ளதாகவும், இதனால், தனது அம்மாவின் மனதிற்குச் சந்தோஷம் உண்டாகும் என்று பாசத்தினைக் காட்டி விஷத்தினைக் கக்கினான் பிரபு. இப்படியான கோரிக்கையினை எப்படித்தான் முறிக்கலாம் என்பதற்குத்தான் தமிழின் இந்த குறிஞ்சியின் திட்டம்.

சிபிக்கும், சம்யூத்தாவிற்குமான கல்யாணத்தில் தலையிட்ட குறிஞ்சிக்கு தமிழ் கூறின வார்த்தைகளை இங்கு நினைவுறுத்திப் பார்க்கலாம். தான் ஜனாம்மா மாதிரி மன்னித்து விட்டுப் போகும் character தானில்லை என்றும், அடித்துப் போட்டு போய்க் கொண்டே இருப்பேன் என்பதுமான வார்த்தைகள் இப்போது குறிஞ்சிக்கு வெளிச்சிருக்குமென்று நினைக்கலாம்தானே. இதனை விளங்காதவன்தான் பிரபு.

மீனாவினால் கொடுக்கப்பட்ட குளிர்பானத்தினை பிரபு மீதி விடாமல் குடிப்பானா? கோவத்தில் கிளாசினை நொருக்குவானா?

குளிர்பானத்தினை பிரபு குடிப்பான் என்றதான் தோன்றுகின்றது. ஏனென்றால், அவனின் நடிப்பினில் அவன் நிதானமாக இருக்கின்றான். ஆனால், அவனின் அகத்தின் அழகானது வெளிப்பட மறுத்திடுமா என்ன?

எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel Analysisஇனை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.

மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!

Promotional Offer - உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

Testimonials

எனது அண்ணாவின் 10ஆவது ஆண்டு அஞ்சலியினை நன்றாகப் பிரசுரித்தமைக்கு தேனாரம் இணையத்தளத்திற்கு நன்றி கூறுகின்றேன். உங்கள் இந்தச் சேவை தொடரட்டும்.

Loving Brother (France)

I am very happy to express my sincere gratitude to Thaenaaram for publishing my father’s Anniversary Notice on your website. I truly appreciate your excellent service and the polite, professional manner in which you handled our request. I would gladly give your service a 5-star rating. Keep up the good…

Mrs. Josephine K (London)

எனது கணவர், Dr Jerome Ethirmarnasingam, உடைய மரண அறிவித்தலும், அத்துடன் நினைவஞ்சலியும் உங்கள் தேனாரம் இணையத்தளத்தில் பிரசுரித்தமைக்கு நன்றி. அதுமட்டுமல்லாமல் மிகவும் துரிதமாக உங்கள் இணையத்தளத்தில் பிரசுரித்தமையே மிகவும் பாராட்டத்தக்கது. நன்றிகள்.

Mrs Jerome (Chennai)

I’m deeply grateful to Thaenaaram for publishing my loving brother’s obituary notice promptly and extending the display period free of charge. Your kindness and compassion mean a lot to our family during this difficult time.

Kamalashini (Canada)

எனது கணவரின் நினைவஞ்சலியினை நேரத்திற்கு தேனாரம் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்தமைக்கு எனது நன்றிகள்.

Gowry Murugamoorthy (France)