Mahanadhi - மகாநதி - 14.08.2025

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!

  • சாரதா தனது வீட்டினைக் கூட்டி துப்பரவாக்கிக் கொண்டிருக்கையிலே, விடியற் காலையிலே பசுபதியுடன் றாகினியும், அத்துடன் அடியாட்களும் வந்தார்கள். வீட்டினைக் காலி பண்ணும்படியான உத்தரவிட்டார்கள்.
  • பொருளைத் தூக்கிக் கொண்டு தாக்குவதுமாதிரி காவேரி வெளிக்கிட்டதும், பசுவின் கூட்டம் பயத்திலே வெளியில் ஓடிவிட்டனர்.
  • அந்த இடத்திற்கு விரைந்த பொலிஸ், சாரதா குடும்பத்தினைத்தான் விரட்டினார்களே ஒழிய, பசுபதியின் பக்கமுள்ள மாதிரித்தான் பொலிஸ் நடந்து கொள்வதாகத் தெரிகின்றது.
  • பசுபதியின் கடுமையான பொய்யான வார்த்தைகளால் தாங்கமுடியாத பாட்டி தரையினில் சாய்ந்தா. வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டா.
  • டொக்டர் என்ன நடந்தது என்று கேட்கையிலே சாரதாவின் வீட்டார் ஒன்றுமே சொல்லாதது இவர்களது கேஸூக்குப் பலவீனமாக இருப்பதாகத் தெரிகின்றது.
  • கோபத்தில் ஆஸ்பத்திரியினை விட்டு வெளிக்கிட்ட காவேரியின் ஆக்ரோஷமான முடிவினை சாரதா காவேரியினை அடக்கி, பசுபதி எங்களைக் கோபப்படுத்தி கேஸை தன் பக்கம் சாதகமாக்கின்றான், கொஞ்சம் பொறுதிரு காவேரி என்று காவேரியை அடக்கி வைத்தா சாரதா.

தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.

நன்றி.

மகாந்தி - Mahanadhi - 14.08.2025

பசுபதி சுற்றியுள்ள அரசியல்வாதியின் செல்வாக்கினையும், பொலிஸையும் கைக்குள்ளே போட்டுக் கொண்டு விளையாட்டொன்றினை ஆடுகிறான் என்று காவேரி சொன்னதிலிருந்து தெரிகின்றதுதானே சாரதாவினால் ஒன்றும் செய்ய முடியாது என்று.

காவேரி பொருளினை எடுத்துக் கொண்டு பசுபதியையும், அவனது அடியாட்களையும் கொத்தப் போனது, அந்த சமயம், அந்தச் சூழ்நிலையில் காவேரி செய்தது சரியென்றுதான் சொல்ல முடியும். ஏனென்றால், தங்களது நியாயத்தினை மக்களோ, பொலிஸோ கேட்பதாக இல்லையே என்ற ஆதங்கமும், அதனால், பீறிட்டெழுந்த கோபமும்தான் காரணம்.

பாட்டியினை ஒருவாறாகக் குளப்பியடித்து, சாரதா அனைவரையும் வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டு, பசுபதி சாரதா வைத்திருந்த வீட்டுப் பத்திரங்கள் அனைத்தையும் திருடிவிட்டான். எவ்வளவு புத்திசாலித்தனமாக பசுபதி நடக்கின்றான் என்று பாருங்கள். இனி சாரதா குடும்பம் என்ன செய்யப் போகினம் என்று தெரியவில்லை. கோட்டுக்கு கேஸுக்குப் போனாலும் சாரதாவால் ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால், ஒருவிதமான வீடு சம்பந்தமாக பத்திரங்கள் ஒன்றுமே இல்லை, சாரதா குடும்பத்தினரிடம்.

இப்பவரைக்கும், காவேரியின் பக்கத்திலிருந்து எந்த விதமான ஆதாரங்களும் பசுபதிக்கு எதிராக சேகரித்ததாகக் தெரியவில்லை. எங்களது பத்திரங்களைத் திருடி விட்டான் என்று என்ன ஆதாரத்தினைக் காட்டி பொலிஸிடம் complaint பண்ண முடியும்? சொல்லுங்கள்.

காவேரியின் வீட்டிலே பிரச்சனைகள் நடக்கின்றது என்றும், சரியாக காவேரி வீட்டாரில் பிழை கண்டுபிடிக்கும் நேரமாக என்னென்று பொலிஸார் அங்கு வருகின்றனர்.

அதேபோல ஊராரும் அந்த குறிப்பிட்ட நேரத்திற்கு அங்கு வருகின்றனர் என்றால் இந்த இரண்டு விடயங்களிலும் பொலிஸும், பொது மக்களும் பசுபதிக்கு ஆதரவாக இருப்தற்கு பசுபதி set up பண்ணியது போன்று தெரிகின்றது.

இனி நடக்கப் போவதுதான் என்ன?

  • காவேரியின் குடும்பம் மகாந்தி வீட்டை விட்டு தாங்களாகவே போகத்தான் வேண்டும்.
  • இதற்கு விஜய் ஏதாவது அடிதடி வேலைகள் செய்தால்தான் பசுபதி அடங்குவான்.
  • காவேரி இனி சரியாக யோசித்து ஒவ்வொன்றாக ஆதாரங்களைத் திரட்ட வேண்டும்

நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் என்பதனையும், உங்கள் கருத்துக்களையும் Description னில் சொல்லுங்கள்.

எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, share பண்ணுங்கள்.

மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.

வணக்கம்!