Mahanadhi - மகாநதி - 07.08.2025

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். வாழ்த்துக்கள்!

  • விஜேயுக்குத் தெரியாமல் வினை அவனின் வாழ்க்கையினுள் புரைகின்றது.
  • தாத்தாவும், மனைவி சொல்லுதான் மந்திரம் என்று விஜேயுக்கு எதிராகப் போவதனை உணர முடிகின்றது.
  • குமரன், விஜேயுடன் பட்டும் படாமல் கதைப்பதனைக் கண்டுபிடிக்காத விஜை.
  • துரோகங்கள் தலைவிரித்தாடுகின்றன – அதுவும் உள்வீட்டிலிருந்துதான் வருகின்றன என்றால் விஜேயால தாங்கத்தான் முடியுமா?

தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.

நன்றி.

மூலகாரணம் என்னென்று தெரியாமல் பசுபதியை ஒரு கட்டம் கட்டிவிட்டான் விஜேய். விஜேயுக்கு நல்லது செய்கின்றதென்று துரோகங்களைச் செய்வதனை என்னென்று பொறுக்க முடியும், தாங்கத்தான் முடியுமா?

இப்படியான விஷயங்கள் எம் வாழ்க்கையிலும் நடந்திருக்கும்தானே! அனுபவித்தவர்களுக்கு இது புரியும்.

ஆனால், நான் நினைத்தது, விஜய், பசுபதியைக் கோவிக்கும் போதோ அல்லது அவனை அடிக்கும் போதோ, றாகினிக்கு பயத்தினைக் காட்டும் போதோ, எங்களுக்கும், உனக்கும் என்னதான் பிரச்சனை சொல்லு? என்று பசுபதி சொல்லுகையில், ஏதோ ஒன்று தொக்கு நிக்கின்றது என்று விஜேய் யோசிக்கவில்லையே! அதைவிட, பசுபதியை அடிக்கும் போது, றாகினியாவது விஜைக்குச் சொல்லியிருக்கலாம்தானே, உன்ர பாட்டிதானே இனி, காவேரிக்கும், எங்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்று சொல்லி விட்டாவே. ஏன் நீ இப்போ காவேரி, காவேரி என்று பாட்டுப் பாடுகின்றாய். அவங்கள்தான், காவேரி வேண்டாம் என்று சொல்லுகினம், உனக்கு என்ன, ஒன்றும் தெரியாதா என்று கூட றாகினி சொல்லி இருக்கலாம்தானே! சொல்லவேயில்லை. அப்படி சொல்லி இருந்தாலும், விஜேயுக்கு ஏற்கனவே அவனின் சித்தி சொல்லி விட்டாவே, பசுபதியைச் சமாளிக்கத்தான் அம்மா சொன்னா என்று. இவ்வாறு சொல்லுகையில், தாத்தா எல்லாம் தெரிந்தும் அமைதியாக இருந்தார் பாருங்க. அதுமட்டுமா, விஜேய், வெளியால போகின்றேன் என்று சொன்னதும், தாத்தாதான் எழுந்து நின்று விஜையின் கையைப் பிடித்து போக வேண்டாம் என்று தடுத்தவரும் அவரே! இதெல்லாம், விஜேயுக்குச் செய்யும் கொடுமையல்லவா!

எதையும் கேட்காமல், விஜேய் ஓய்ந்தானா, ஓயலாமா, இல்லையே! பசுபதியுடைய கையை உடைத்து விட்டான், விஜய்.

நான் நேற்று கூறினேன், விஜயாலதான் இதெல்லாம் முடியும் என்று. ஒரு portion நடந்து விட்டது தானே. இனி அடுத்தடுத்து நடக்கும் பாருங்க.

குமரனுக்கு நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது, விஜயிடம் விஷயத்தைச் சொல்லுவதற்கு. ஆனால், சொல்லவில்லை. ஏனென்றால், காவேரியின் கட்டளை அப்படி. அந்தக் கட்டளை விஜேயின் கல்யாணி பாட்டியினால்தான் வந்ததது என்பது உங்களுக்குத் தெரியும்தானே! தாங்கள் செத்துவிடுவோம் என்று காவேரியை blackmail பண்ணியிருக்கின்றா. இப்படிச் சொல்கையில், காவேரியால் என்னதான் செய்ய முடியும். இதனை காவேரி வீட்டிலே சொல்லவில்லை. ஆனால், றாதா காவேரியின் வீட்டிற்கு வந்தது மட்டும்தான் குமரனுக்குத் தெரியும். ஆகையாலே, காவேரியை கல்யாணிப்பாட்டி வெருட்டியது வீட்டில் யாருக்கும் தெரியாது. ஆகையாலே, காவேரி, விஜயை விட்டும், விஜயின் குடும்பத்தினை விட்டும் விலகுவதாக முடிவெடுத்து விட்டது தவறா? ஏனென்றால், காவேரியின் குடும்பம் இப்போது பலம் குறைந்து போய் உள்ளதாலும், நின்று வாதாடுவதற்கும் அவர்களிம் சக்தி இல்லாததினாலும் விலகிப் போவது என்பது சரியாகத்தான் இருக்கும் என்று நினைக்கின்றேன்.

காவேரி இனி என்ன செய்யப் போகின்றாள்? விஜயின் நடவடிக்கை என்னவாகப் போகின்றது.

இனி நடக்கப் போவதுதான் என்ன?

  • பசுபதி இனி சும்மாக இருப்பானா? தனது அடியாட்களைக் களத்தில் இறக்குவான். இதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சிம்பிளாகச் சொல்லுவான்.
  • பசுபதி, விஜேயுக்கும், காவேரியின் குடும்பந்தினருக்கும் நிம்மதி இல்லாத வாழ்க்கையினைக் வரவைப்பான்.
  • விஜேயால் அவனது கொம்பனி வேலைகள் ஒன்றையும் கவனிக்க முடியாமல் குளம்பிப் போயிருக்க சந்தர்ப்பங்கள் இருக்கின்றன.

என்னதான் உண்மையாக நடக்குமென பார்க்த்தானே போகின்றோம்.

நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் என்பதனையும், உங்கள் கருத்துக்களையும் Description னில் சொல்லுங்கள்.

எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, share பண்ணுங்கள்.

மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.

வணக்கம்!