Mahanadhi - மகாநதி - 09.09.2025

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. அதனைக் கைகளினால் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!

  • விஜயுக்கு தாய் இல்லாததினால் விடுபட்ட பாசத்தினை, சாரதாவிடம் பெற்ற விஜய். இடையில் நடந்தேறிய பிணக்குகளால் அந்தப் பாசத்தின் வெறுமையினால் அனுபவித்த கொடுமையினைத் தர வேண்டாமே என்று மன்றாட்டமாகக் கேட்டுக் கொண்ட விஜய்.
  • தனது குடும்பம் ஒன்றுமே வருமானம் இல்லாமல், அதாவது, சாரதாவுக்குப் பாரமாக இருக்கக் கூடாதென்று உழைப்புத் தேடும் விஜய். எத்தனையோ பேருக்குப் படி அழந்த விஜேய் இப்போ மற்றவனிடம் கூலிக்கு வேலை செய்வதா? வேண்டாமே என்று காவேரியின் பணிவான வேண்டுகோள். குடும்பப் பாரத்தினைத் தானே பொறுப்பெடுத்த காவேரி.
  • விஜேய் அங்கு இருந்தது போல இருக்க வேண்டும். இயலுமான வரையில் விஜேயுக்கு பார்த்துப் பார்த்து கவனிக்கும் சாரதா. ஒரு special லும் வேண்டாமே என்று வேண்டிக் கொள்ளும் விஜய்.
  • கீரியும் – பாம்பும் சமாதானமாகக் கை கோர்த்தாலும், ஜமூனா – நெவீன் இடையிலான உறவுக்கு வெள்ளைக் கொடி ஏறவே ஏறாது. காவேரியின் கர்ப்பத்தில் சந்தேகப்படும் ஜமூனா. இந்தக் கேள்வியினை நெவீனால் தாங்க முடியாமல் கொதிக்கும் அவன் மனம்.
  • காவேரியை விரும்பிய நெவீனை ஜமூனாதானே கட்டாயப் படுத்தி கல்யாணம் பண்ணினா. கல்யாணத்தின் முன்பே இதனை ஐமிச்சம் ஒன்றும் இல்லாமல் clear பண்ணாமல் நெவீனைத் துவைத்தெடுக்கும் ஜமூனா.
  • சாக்கடையாகப் போகும் கங்காவினதும், ஜமூனாவினதும் கூட்டு.

எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.

நன்றி.

மகாநதி - Mahanadhi - 09.09.2025

சந்தேகத்திற்கு வரை விலக்கணமென்றாலே, சுருக்கமாக, ஜமூனா, என்று சொல்லலாம். தானே நெவீனை blackmail பண்ணி, வலுக் கட்டாயமாகக் கல்யாணம் பண்ணிக் கொண்டு வினாடிக்கு வினாடி துவைத்தெடுக்கின்றாள் ஜமூனா. இதுவே ஜமூனாவுக்குப் பிழைப்பாகப் போச்சு. தானும் நிம்மதியாக இருக்கிறதில்லை, சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஒரு சிறு சிந்தனையும் இல்லை அவளுக்கு. எப்பவும் எங்கேடா gap கிடைக்குமென்றும், எங்கதான் ஒரு சாக்கு போக்கு கிடைக்கும் என்று தருணம் பார்த்துக் கொண்டு அலைந்தால் குடும்ப வாழ்க்கை விளங்கும்தான்.

நெவீனால் நிம்மதியாக வீட்டில இருக்கக் கூட முடியாத அளவுக்கு ஜமூனாவால் அவ்வளவு torture நெவீனுக்கு. நெவீன் நிம்மதியினைத் தொலைத்து எவ்வளவோ காலமாகி விட்டது.

காவேரி, நெவீனுடன் இருந்த காதலைத் தலை முழுகி விட்டாள். அதனை நம்பவில்லை ஜமூனா. காவேரிக்கும், விஜேயுக்கும் கல்யாணம் நடந்து விட்டது, என்றாலும் பெரிதாக ஜமூனா நம்பவில்லை. கடைசியில் காவேரிக்கும், விஜேயுக்குமான கல்யாணம் contract கல்யாணம் என்று தெரிந்ததும் அதனைப் போய் சாரதாவுக்குப் போட்டுக் கொடுத்ததும், ஜமூனாதான். இத்தனைக்கும், நெவீனுக்கும் ஜமூனாவுக்கும் கல்யாணம் பண்ணி வைத்தவர்களே காவேரியும், விஜயும்தான். அதனையும் மறந்து, காவேரிக்கும், விஜயுக்கும், சாரதா குடும்பத்திற்கும் பிரச்சனைகளை உருவாக்கியவளும் ஜமூனாதான்.
அதையும் தாண்டி ஒருவாறாக காவேரிக்கு கர்ப்பம் தங்கியதனால், விஜேய் – காவேரி பிரச்சனை முடிவுற்றது என்றால், இப்போ அந்த கர்ப்பத்திற்கு நெவீனைச் சந்தேகப்படுவது என்பது மிகவும் தப்பாக இருக்கின்றது.

ஜமூனாவின் மனம் மிகவும் கறைபடிந்துள்ளதால், அதுவும் சொந்த அக்காவையே சந்தேகப்படுவதனால், இவளுக்கு விமோசனம் இல்லை. அதுமட்டுமல்லாமல், ஜமூனா விரைவில் நெவீனினால் வீட்டை விட்டுக் கலைக்ப்பட கூடுதலான வாய்ப்புகள் இருப்பதாக ஊகிக்கக் கூடியதாக உள்ளது. அதற்குரிய சூழ்நிலையினை அவளே உருவாக்குகின்றாள்.

கங்காவுக்கு ஆரம்பத்திலிருந்து தனது குடும்பம் கொஞ்சம் கீழ் மட்டத்தில் இருப்பதனால் அவவுக்கு ஒரு inferior complex இருப்பதாகத் தெரிகின்றது. அத்துடன், சின்ன வயதிலிருந்து காவேரிக்கு வீட்டில் மட்டுமல்ல, ஊரில் கூட, அயலவர்கள், நண்பர்கள், வந்தான், வரத்தான் எல்லாராலேயும் புகழப்படுபவள். அது அவள் ராசியடி என்று ஒரு புன்னகையோடதான் கங்கா சொல்வதினால், அந்த விஷயத்தில் கங்காவுக்கு காவேரி மேலே ஒரு வருத்தமும் இல்லை.

ஆனால், ஜமூனா இப்போ காவேரிக்கும், நெவீனுக்கும் தவறுதலான பழக்கம் இருக்குது, அதனால்தான் காவேரி கர்ப்பமாக இருக்கின்றாள் என்று தனது சந்தேகத்தினை பிரச்சனையாகக் கிளப்பினாள் என்றால், கங்காவின் கோபக் கனல் அப்போ தெறிக்கும். ஆனால், இது சாராதாவிற்குத் தெரிந்தால்,, என்னவாகும்? அத்துடன், இது விஜயின் காதில் எட்டினால் என்ன நடக்கும்? இது றொம்ப சீரியஸான விஷயமாகவும், கொடிய விஷமாகவும் தெறிக்கும். இதனால் ஜமூனா தன் வாழ்க்கையினைக் கெடுப்பதுமல்லாமல், மற்றவர்களின் வாழ்க்கையிலும் பூகம்பத்தினை உண்டாக்கப் போகின்றாள்.
ஜமுனா ஒரு பெண்ணா அல்லது ஒரு பேயா என்று கூட நினைக்கத் தோன்றுகின்றது.

உண்மையாகப் பாசம் கிடைக்கவில்லை என்றால், அது எவ்வளவிற்கு ஒருவரைப் பாதிக்கும் என்பது அனுபவித்தவனுக்குத்தான் தெரியும்.

அவனது வாழ்க்கை ஒரு நரகமாகத் தெரியும். ஏன் பிறந்தோம் என்று கூடத் தோன்றும். இதைவிடப் பிறக்காமலே இருந்திருக்கலாம் என்று கூடத் தோன்றலாம்.

விஜயுக்கு தாத்தா, பாட்டி, சித்தி, வேண்டிய அளவிற்குச் சொத்து, நிரந்தரமான, வளர்த்தெடுக்கப்பட்ட சுய தொழில் என்று ஒன்றுக்குமே ஒரு செக்கன் கூட யோசிக்கத் தேவையில்லாத, உயரிய வாழ்க்கை என்று எல்லாமே இருந்தது. ஆனால், உண்மையான தாயின் பாசத்தினைத் தவிர.
விஜயின் தாய் தானாக இயற்கை எய்தினாவா? அல்லது அவ கொல்லப்பட்டாவா? இந்தக் கேள்விகளுக்கு என்னிடம் பதில் இன்னமும் இல்லை.

உங்களுக்குத் தெரியுமா?

எமது channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.

எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, hype பண்ணி share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.

வணக்கம்!

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00