வான் ரயர் வெடித்தும் ஆபத்தின்றி தப்பிய சாரதி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி பிரதான வீதியில் சென்று கொண்டிருந்த வான் ரயர் வெடித்தமையால் பாதையை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதியது.

இதனால் வானுக்கு பாரிய சேதம் எற்பட்டதுடன், மின்கம்பத்துக்கும் சேதம் ஏற்பட்டது.

நேற்று முன்தினம் மாலை இடம் பெற்ற இந்த விபத்தின்போது வானிலிருந்து எயார்பாக் சரியாக இயங்கியதால் சாரதி உயிர் ஆபத்தின்றி தப்பினார்.

மேலும், காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

வான் ரயர் வெடித்தும் ஆபத்தின்றி தப்பிய சாரதி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now


ENJOY YOUR HOLIDAY