மாமனார் படுகொலை செய்து தலைமறைவான மருமகன் கைது

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

மாமனார் படுகொலை செய்து தலைமறைவான மருமகன் கைது

தனது மாமனாரை அடித்துப் படுகொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட பிரதான சந்தேக நபர் உட்பட ஐந்து பேர் தலைமறைவாகி இருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (21) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை, சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிவேரியன் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றதுடன் குறித்த சம்பவத்தில் 62 வயது மீராசாஹிப் சின்னராசா என்பவர் உயிரிழந்தார்.

மாமனாரை தாக்கி படுகொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட பிரதான சந்தேக நபர் மட்டக்களப்பு, வாழைச்சேனை பகுதியில் இருந்தும் ஏனைய நான்கு சந்தேக நபர்கள் சாய்ந்தமருது பகுதியில் இருந்தும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

மேலும், கைதான 33 வயது பிரதான சந்தேக நபர் உட்பட குறித்த கொலைச் சம்பவத்துக்கு உடந்தையாக செயல்பட்டனர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட 18 முதல் 20 வயதுக்குட்பட்ட ஏனைய சந்தேக நபர்களை சட்ட நடவடிக்கைக்காக கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

மாமனார் படுகொலை செய்து தலைமறைவான மருமகன் கைது

A L M Saleem (Thaenaaram News Reporter, Eastern Province)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi மகாநதி 26.08.2025

Mahanadhi மகாநதி 26.08.2025

Read More
Varisu - வாரிசு - 26.08.2025

Varisu - வாரிசு - 26.08.2025

Read More
Mahanadhi மகாநதி 25.08.2025

Mahanadhi மகாநதி 25.08.2025

Read More