புளொட், ரெலோ கட்சிகள் சஜித்தையும் சந்திப்பு

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

புளொட், ரெலோ கட்சிகள் சஜித்தையும் சந்திப்பு

புளொட், ரெலோ, ஜனநாயகப் போராளிகள் கட்சிகள் இன்று செவ்வாய்க்கிழமை (13) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளன.

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாஸ தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பினரை சந்திப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார். தனித்தனியாக இந்த அழைப்புகள் விடுக்கப்பட்டிருந்தன. இந்த சந்திப்பில் பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சிவில் அமைப்புகள் பங்கேற்க மறுத்து விட்டன. வேலைப்பளு காரணமாகவே இந்த சந்திப்பில் அவை பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

எனினும், இந்த சந்திப்பில் பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளான ரெலோ, புளொட், ஜனநாயகப் போராளிகள் கட்சிகள் சந்திக்கவுள்ளன.

இந்தக் கட்சிகள், நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்துப் பேசியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

புளொட், ரெலோ கட்சிகள் சஜித்தையும் சந்திப்பு

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)