பருத்தித்துறையில் எரிவாயுவை பெற்றுக் கொள்வதற்கு மக்கள் நீண்ட வரிசையில்.....! | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

பருத்தித்துறை துறைமுகத்திற்கு அண்மித்த பகுதியில் லிட்றோ எரிவாயு நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது. அதனை பெற்றுக் கொள்வதற்கு வெற்று எரிவாயு கொள்கலன்களுடன் வாடிக்கையாளர்கள் மிக நீண்ட வரிசையில் நின்றுகொண்டிருக்கிறார்கள்.

இன்று காலை 10:30 மணி முதல் LITRI எரிவாய நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு எரிவாயு வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது.

எனினும், அவசியத் தேவைகளிலொன்றான எரிவாயு கிடைக்குமா அல்லது கிடைக்காதா என்றுகூடத் தெரியாமல் வெட்டாவெயிலினுள் காத்துக்கொண்டுருக்கும் மக்கள் கூட்டம்.

பருத்தித்துறையில் எரிவாயுவை பெற்றுக் கொள்வதற்கு மக்கள் நீண்ட வரிசையில்.....! | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House