தொழிற்சங்க போராட்டத்தில் ஆசிரியர் சங்கமுமா? | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

திங்கள்கிழமை (09.05.2022) முதல் அரசுக்கு எதிராக நாடு பூராகவும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட இருக்கும் தொழிற்சங்க போராட்டத்துக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் இவ்வேளையில், பாடசாலைகள் நடைபெறுமா இல்லையா என்பது தெளிவற்ற நிலையில் மன்னார் மாணவர்களும் பெற்றோரும், ஆசிரியர்களும் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த காலங்களில் தொழிற்சங்க போராட்டங்கள் நடைபெற்றபோது ஆசிரியர் சங்கம் அதில் கலந்து கொண்டு அறிக்கை விடுவது வழமையாக இருந்தது.

ஆனால் இந்த முறை இது தொடர்பாக குறித்த தொழிற்சங்க போராட்டம் பற்றிய எந்தவிதமான உத்தியோகபூர்வ அறிவித்தல் கிடைக்கப் பெறாமையிலேயே இந்த மயக்கம் ஏற்பட்டுள்ளதாக பாடசாலை சமூகம் தெரிவிக்கின்றது.

தொழிற்சங்க போராட்டத்தில் ஆசிரியர் சங்கமுமா? | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now




ENJOY YOUR HOLIDAY