தமிழக முதல்வர் செந்தில் தொண்டமானுக்கு வாழ்த்து

உங்கள் உறவுகிளின் துயர் பகிருங்கள் - Share your grief of loved ones

தமிழக முதல்வர் செந்தில் தொண்டமானுக்கு வாழ்த்து

தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க ஸ்டாலின், இ.தொ.கா தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநராக பொறுப்பேற்றுள்ள இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு, தமிழக முதலமைச்சர் மாண்புமிகு மு.க ஸ்டாலின் அவர்கள் தனது வாழ்த்துக்களை தொலைபேசியூடாக தெரிவித்துள்ளார்.

மேலும், வாழ்த்து தெரிவித்தமைக்காக முதல்வர் அவர்களுக்கு செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்ததுடன், கலைஞர் அவர்களின் ஆட்சி காலத்தில் இலங்கைக்கு பல உதவி திட்டங்கள் வழங்கப்பட்டது. அதை நினைவூட்டும் வகையில் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை இலங்கையில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதாக செந்தில் தொண்டமான், தமிழக முதலமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் செந்தில் தொண்டமானுக்கு வாழ்த்து

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More