சிறுவர் அபிவிருத்தி மற்றும் உள சுகாதார குழுக் கூட்டம்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

சிறுவர் அபிவிருத்தி மற்றும் உள சுகாதார குழுக் கூட்டம்

சம்மாந்துறை பிரதேசமட்ட சிறுவர் அபிவிருத்தி மற்றும் உள சுகாதார குழுக் கூட்டம் உதவி பிரதேச செயலாளர் யூ. எம். அஸ்லம் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

சிறுவர்களின் உரிமை மேம்பாடு, பெண்கள் உரிமைகள், சிறுவர் உரிமை மீறல், உளவள சார் நடவடிக்கைகள் போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் சம்மந்தமாக துறைசார் பிரதிநிதிகளிடம் கலந்தாலோசிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் சம்மாந்துறை ஆதார மருத்துவமனையின் உள நல மருத்துவ நிபுணர், கிராம உத்தியோகத்தர், சமூக சேவை பிரிவு பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர், உளவளதுணை உத்தியோகத்தர், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதார அதிகாரி, வலயக் கல்விப் பணிமனை உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வறுமைக்குட்பட்ட குடும்பங்களில் இரட்டை குழந்தைகளைப் பெற்றெடுத்த குடும்பத்துக்கு வாழ்வாதார உதவிக்கான காசோலைகளும் வழங்கி வைக்கப்பட்டன.

எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

சிறுவர் அபிவிருத்தி மற்றும் உள சுகாதார குழுக் கூட்டம்

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi மகாநதி 26.08.2025

Mahanadhi மகாநதி 26.08.2025

Read More
Varisu - வாரிசு - 26.08.2025

Varisu - வாரிசு - 26.08.2025

Read More
Mahanadhi மகாநதி 25.08.2025

Mahanadhi மகாநதி 25.08.2025

Read More