குருசடித்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices
குருசடித்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

குருசடித்தீவு புனித அந்தோனியார் ஆலயம்

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் குருசடித்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா திருப்பலி சனிக்கிழமை (26) சிறப்பாக இடம்பெற்றது.

கூட்டுத்திருப்பலியுடன் திருச்சொருபப்பவனியை யாழ்.மறைமாவட்ட குரு முதல்வர் அருட்திரு. ஜெபரட்ணம் அடிகள் தலைமை தாங்கி நடத்தினார்.

திருவிழாவின் கொடியேற்றம் கடந்த 23 ஆம் திகதி இடம்பெற்றது.

குருநகர், பாசையூர், நாவாந்துறை, கொழும்புத்துறை ஆகிய இடங்களில் இருந்து கடல்வழி மூலமாக வருகை தந்த பக்தர்கள் புனித அந்தோனியாரின் திருவிழாவில் பங்கேற்றனர்.

குருசடித்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House