
posted 12th May 2022
யாழ்ப்பாணம் – இருபாலை கற்பகப் பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று (12) வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
எதிர்வரும் 26 ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் , 27ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House