எரிவாயுக்காக வரிசையாய் கூடிய மக்கள்

கிளிநொச்சி மாவட்டத்தில் கரடிபோக்கு சந்தியில் அமைந்துள்ள சமையல் எரிவாயு கிளை காரியாலயம் ஒன்றின் முன் இன்று (10)அதிகாலையிலிருந்து மக்கள் எரிவாயு பெறுவதற்காக கூடியிருந்தமையை அவதானிக்க முடிந்தது.

குறித்த கிளைக்காரியாலயத்திற்கு சமையல் எரிவாயு ஏற்றிய பார ஊர்தி வந்ததை அடுத்து அங்கு மக்கள் கூடியுள்ளனர். சமையல் எரிவாயுவை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் மக்கள் நின்றமையும் குறிப்பிடத்தக்கது.

எரிவாயுக்காக வரிசையாய் கூடிய மக்கள்

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House

Varisu - வாரிசு - 07.02.2026

Varisu - வாரிசு - 07.02.2026

Read More
Varisu - வாரிசு - 03 -06.02.2026

Varisu - வாரிசு - 03 -06.02.2026

Read More