இல்ல விளையாட்டுப் போட்டி

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

மன். பேசாலை சென். பற்றிமா மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் 2023 ஆம் ஆண்டுக்கான இல்லங்களுக்கிடையிலான மெய்வல்லுனர் திறனாய்வு விளையாட்டுப் போட்டி இக் கல்லூரி அதிபர் திரு. எஸ்.கே. பிகிராடோ தலைமையில் இடம்பெற்றது.

வியாழக்கிழமை (02) அன்று நடைபெற்ற இவ்விளையாட்டுக்கான இறுதி போட்டிக்கு 'மெசிடோ' நிறுவனத்தின் மன்னார் பணிப்பாளர் திரு.ஜே. யாட்சன் பிகிராடோ பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

அத்துடன் சிறப்பு அதிதிகளாக மன்னார் கல்வித் திணைக்கள நிர்வாக அதிகாரி பி. ஞானராஜ், மன்னார் கோட்டக் கல்விப் பணிப்பாளர் பி. சந்தியோகு, மன்னார் விளையாட்டு அதிகாரி எம்.ஜே.எஸ். பிறின்ஸ் லெம்பேட், பேசாலை புனித வெற்றிநாயகி ஆலய மேய்ப்புப் பணி சபை செயலாளர் ஈ.எம். அன்பழகன் பெர்னாண்டோ உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

இல்ல விளையாட்டுப் போட்டி

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)