இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் யாழ்ப்பாணம் விஜயம்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் யாழ்ப்பாணம் விஜயம்

இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் யாழ்ப்பாணம் விஜயம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கான விஜயம்

இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு சம்பிரதாயபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.

யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன், இந்தியா மற்றும் இந்து சமுத்திரப் பிராந்தியத்துக்கான இயக்குநர் பென் மெலோர் ஆகியோர் நேற்று (23) செவ்வாய் முற்பகல் 11 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்தனர்.

இந்தச் சந்திப்பின்போது யாழ். பல்கலைக்கழகத்தின் சார்பில் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, பதிவாளர் வி. காண்டீபன் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

சமகால விவகாரங்கள், பிரித்தானியாவுக்கும், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கும் இடையிலான கல்வி சார் உடன்படிக்கைகள் பற்றிக் கேட்டறிந்த பிரித்தானியத் தூதுவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவச மதிய உணவு வழங்கப்படும் சமுதாயச் சமையலறைக்கும் சென்று பார்வையிட்டார்.

இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் யாழ்ப்பாணம் விஜயம்

வடக்கு மாகாண ஆளுநருடனான சந்திப்பு

இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் சரா ஹூல்ரன் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
நேற்று முன்்தினம்காலை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்குச் சென்று வழிபாடுகளில் பங்கேற்ற அவர், அதன் பின்னர் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்குகு விஜயம் செய்து ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸை சந்தித்துக் கலந்துரையாடல் மேற்கொண்டார்.

இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் யாழ்ப்பாணம் விஜயம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-20.08.2025

Mahanadhi - மகாநதி-20.08.2025

Read More