இராணுவத்தால் துன்னாலை தெற்கில்  வீடு கையளிப்பு.

இராணுவத்தால் துன்னாலை பகுதியில் தெரிவு செய்யப்பட்ட மாற்றுத் திறனாளி தலமை குடும்பமான திரு திருமதி செல்வரட்ணம் அவர்களிற்கு வீடு ஒன்று கட்டி முடிக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளது.

551 வது படைப்பிரிவின் பிரிகேடியர் சிந்தக்க விக்ரமசிங்க தலமையில் இடம்பெற்ற வீடு கையளிக்கும் நிகழ்வில் இதில் பிரதம விருந்தினராக 55 வது படைபிரிவு மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்னவுடன் சிறப்பு விருந்தினர்களாக, இராணுவத்தால் துன்னாலை பகுதியில் தெரிவு செய்யப்பட்ட மாற்றுத் திறனாளி தலமை குடும்பமான திரு திருமதி செல்வரட்ணம் அவர்களிற்கு வீடு ஒன்று கட்டி முடிக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளது.

தேனாரம் துயர் பகிரும் இணையத்தளம்

551 வது படைப்பிரிவின் பிரிகேடியர் சிந்தக்க விக்ரமசிங்க தலமையில் இடம்பெற்ற வீடு கையளிக்கும் நிகழ்வில் இதில் பிரதம விருந்தினராக 55 வது படைபிரிவு மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்னவுடன் சிறப்பு விருந்தினர்களாக, உப பொலீஸ் அத்தியட்சகர் சந்திம

இத்துமால் கொட, பருத்தித்துறை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி, தலமை பொலீஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க, கரவெட்டி பிரதேச செயலர் தயாரூபன், கரவெட்டி பிரதெச சபை உப தவிசாளர் பொன்னையா மற்றும் இராணுவ அதிகாரிகள் கிராம சேவகர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

கனடா வாழும் மீட்பரின் தேவாலயம், மோதரை அரிமா கழகம், வன்னி எயிட் நிறுவனம் ஆகியவற்றின் நிதி உதவியுடன் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ரவி ரட்ணசிங்கம் ஒழுங்கமைப்பில் குறித்த வீடு 551 வது படை பிரிவு பிரிகேடியர் சிந்தக்க விக்கிரமசிங்கவின் வழிநடத்தலிலும் கட்டுமான உதவியிலும் குறித்த வீடு கட்டி முடிக்கப்பட்டு இன்றைய தினம் (16) கையளிக்கப்பட்து.

இராணுவத்தால் துன்னாலை தெற்கில்  வீடு கையளிப்பு.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-20.08.2025

Mahanadhi - மகாநதி-20.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-19.08.2025

Mahanadhi - மகாநதி-19.08.2025

Read More