இந்தியாவின் 73ஆவது குடியரசு தின நிகழ்வு

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தில் இந்தியாவின் 73ஆவது குடியரசு தின நிகழ்வு இன்று புதன்கிழமை சிறப்பாக இடம்பெற்றது.

யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் பதில் துணைதூதுவர் ராம் மகேஸினால் இந்திய தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு இந்திய குடியரசுத் தலைவரின் சிறப்புரையும் பதில் துணைத்தூதுவரால் வாசிக்கப்பட்டது.

அதன்பின்னர் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் சுகாதார நடைமுறை பின்பற்றி இடம்பெற்ற குடியரசு தின நிகழ்வில் மட்டுப்படுத்தப்பட்டளவில் விருந்தினர்கள் கலந்துகொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் 73ஆவது குடியரசு தின நிகழ்வு

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House

Varisu - வாரிசு - 07.02.2026

Varisu - வாரிசு - 07.02.2026

Read More
Varisu - வாரிசு - 03 -06.02.2026

Varisu - வாரிசு - 03 -06.02.2026

Read More