அங்கஜன் இராமநாதம் - செந்தில் தொண்டமானுக்குமான் சந்திப்பு

யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதனுக்கும் - இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் உப தலைவர் செந்தில் தொண்டமானுக்குமான சந்திப்பு ஒன்று 06/11/2021 சனிக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருந்தது.குறித்த சந்திப்பில் பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அங்கஜன் இராமநாதம் - செந்தில் தொண்டமானுக்குமான் சந்திப்பு

எஸ் தில்லைநாதன்