Tamil News | Thaenaaram | Obituary Notices | Remembrance Notices | Anniversary Notices | Advertisements |  Medical Articles |

பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

97ஆவது வயதில் ஆழியவளை சி.சி.த.க வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் காலமானார்

வடமராட்சி கிழக்கு வத்திராயனை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஆழியவளை சி.சி.த.க. வித்தியாலயத்தில் நீண்டகாலமாக ஆசிரியராகவும் அதிபராகவும் கடமையாற்றிய முத்தர் சிற்றம்பலம் (வாத்தியார் ) அவர்கள் நேற்று முன்தினம் 24.03.2024 இறைவனடி சேர்ந்தார்.

தன்னுடைய 97 ஆவது வயதில் இறைவனடி சேர்ந்த யா/ஆழியவளை சி.சி.த.க வித்தியாலயத்தின் அதிபருடைய இறுதிக்கிரியை நேற்று அவரது இல்லத்தில் இடம்பெற்றது

வடமராட்சி கிழக்கு ஆழியவளையில் பல அரச உத்தியோகத்தர்களையும், அதிக கல்விமான்களையும் உருவாக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamil News | Thaenaaram | Obituary Notices | Remembrance Notices | Anniversary Notices | Advertisements |  Medical Articles |

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)