கையளிக்கப்பட்ட நிதி உத்தரவாதக் கடிதம்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

சீன எக்ஸிம் வங்கியினால் வழங்கப்பட்ட நிதி உத்தரவாதக் கடிதத்தை பிரதி சீனத் தூதுவர் ஹு வெய்இ நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவிடம் இன்று செவ்வாய்கிழமை (07) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில்இ ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் முன்னிலையில் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

எதிர்காலத்தில் புதிய முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்து ஆராயும் நோக்கில் சீன பெரு நிறுவனங்கள் இலங்கைக்கு விஜயம் செய்யும் எனவும் பிரதித் தூதுவர் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் போது ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்த கொண்டார்.

கையளிக்கப்பட்ட நிதி உத்தரவாதக் கடிதம்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)