கடலுணவுகளின் உச்ச விலைகள்

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் விலையேற்றத்தின் காரணத்தால், மன்னாரில் என்றும் இல்லாதவாறு கடலுணவின் விலை அதிகரித்துள்ளமைய இன்றைய (16.03.2022) விலை விபரம் மூலம் ஊகித்துக் கொள்ளலாம். அவை பின்வருமாறு;

கும்பளா 600 ரூபா
விலை மீன் 650 தொடக்கம் 800 ரூபா வரை
சிறிய முரல் 400 ரூபா
அபரலி 600 ரூபா
பாரை 800 ரூபா தொடக்கம் 900 ரூபா வரை
கணவாய் 1000 ரூபா
ஓட்டுக்கணவாய் 800 ரூபா
மாஊளி 900 ரூபா
சிறிய ஊளி 400 ரூபா
சிறையா 500 ரூபா தொடக்கம் 600 ரூபா வரை
திருக்கை 500 ரூபா தொடக்கம் 600 ரூபா வரை
இறால் 1000 ரூபா தொடக்கம் 1100 ரூபா வரை
சாலை மீன் 200 ரூபா
சூடை 150 ரூபா

இத்துடன் கருவாட்டின் விலை விபரம்;

பாரை 1100 ரூபா
சிறையா 950 ரூபா
கட்டா 1300 ரூபா
சாலை கருவாடு 300 ரூபா தொடக்கம் 350 வரை
சூடை 250 ரூபா

கடலுணவுகளின் உச்ச விலைகள்

வாஸ் கூஞ்ஞ

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House