முன்னெடுக்கப்பட்டும் டெங்கு  ஒழிப்பு வேலைத் திட்டம்

உங்கள் உறவுகிளின் துயர் பகிருங்கள்

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

முன்னெடுக்கப்பட்டும் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம்

காத்தான்குடியில் டெங்கு விழிப்புணர்வு, களத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

காத்தான்குடி டெங்கு தடுப்பு செயலணியின் தீர்மானத்துக்கு அமையவும், ஆலோசனையிலும் இந்த டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

காத்தான்குடி பிரதேச செயலாளரும், காத்தான்குடி டெங்கு ஒழிப்பு செயலணியின் தலைவருமான உதய சிறீதர் மற்றும் காத்தான்குடி சுகாதார மருத்துவ அதிகாரி டாக்டர் நசிர்தீன் ஆகியோரின் வழிகாட்டலில் இந்த வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்தத் திட்டத்தின் கீழ் புதிய காத்தான்குடி தெற்கு 167 சி கிராம உத்தியோகத்தர் பிரிவில் நேற்று (19) திங்கட்கிழமை வீடு வீடாக டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் கிராமத்திலுள்ள பொது மக்களுக்கு டெங்கு ஒழிப்புப் தொடர்பாக விழிப்பூட்டும் கூட்டமும் நடைபெற்றது.

முன்னெடுக்கப்பட்டும் டெங்கு  ஒழிப்பு வேலைத் திட்டம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)