உரப் பற்றாக்குறைக்குத் தீர்வு - கிழக்கு மாகாண ஆளுநர்

உங்கள் உறவுகிளின் துயர் பகிருங்கள்

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

உரப் பற்றாக்குறைக்குத் தீர்வு - கிழக்கு மாகாண ஆளுநர்

கிழக்கு மாகாணத்தில் உரப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருந்த விவசாயிகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுத்த ஆளுநர் செந்தில் தொண்டமான்!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக கிழக்கு மாகாணத்தில் உரப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கமத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

அண்மையில் உரப்பற்றாக்குறையால் தமது விவசாய நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு உரிய தீர்வை பெற்றுத்தருமாறும் கிழக்கு மாகாண ஆளுநரிடம் மூன்று மாவட்ட விவசாயிகளும் கோரிக்கையை முன்வைத்தனர்.

விவசாயிகள் முவைத்த கோரிக்கைக்கு அமைவாக, விரைவாக உரிய தீர்வு பெற்றுத்தரப்படுமென விவசாயிகளுக்கு வாக்குறுதியளித்திருந்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் கவனத்துக்கு இந்த விடயத்தை கொண்டுசென்றதுடன் உரப் பற்றாக்குறைக்கு தீர்வையும் பெற்றுக்கொடுத்துள்ளார்.

அதன் பிரகாரம் கிழக்கு மாகாணத்தில் உரப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு போதிய உரத்தை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை கமத்தொழில் அமைச்சு ஆரம்பித்துள்ளது.

பல காலமாக நிலுவையில் இருந்த இப் பாரிய பிரச்சினைக்குக் கிழக்கு மாகாண ஆளுநரால் உடனடி தீர்வு வழங்கப்பட்டது.

Governor Senthil Thondaman received solutions to farmers who were affected by the fertilizer shortage within Eastern Province.

Based on the request made by the Governor of Eastern Province Hon. Senthil Thondaman to the Hon. Mahinda Amaraweera, Minister of Agriculture, that the Ministry has been informed, steps have been taken to provide fertilizer to Farmers of Eastern Province those who are affected by the shortage of fertilizer.

Recently, farmers made a request to the Hon.Governor to get a suitable solution where they have been incredibly affected by the shortage of fertilizer.

Governor of Eastern Province Hon. Senthil Thondaman, who had promised the farmers that they would get a quick solution to their appeal and brought this matter to the concern of Minister of Agriculture Hon. Mahinda Amaraweera and received a solution to the fertilizer shortage.

Accordingly, the Ministry of Agriculture has initiated measures to distribute sufficient fertilizer to the farmers who are affected by fertilizer shortages in Eastern Province.

නැගෙනහිර පළාතේ පොහොර හිඟයෙන් පීඩාවට පත් ගොවීන්හට විසදුම් ආණ්ඩුකාර ගරු සෙන්තිල් තොණ්ඩමාන් මහතාගෙන්!

නැගෙනහිර පළාත් ආණ්ඩුකාර ගරු සෙන්තිල් තොණ්ඩමාන් මහතා කෘෂිකර්ම අමාත්‍ය මහින්ද අමරවීර මහතාගෙන් කළ ඉල්ලීමකට අනුව නැගෙනහිර පළාතේ පොහොර හිඟයෙන් පීඩාවට පත් ගොවීන්ට පොහොර ලබාදීමට පියවර ගන්නා ලදි.

පොහොර හිඟය හේතුවෙන් තම කෘෂිකාර්මික කටයුතුවලට දැඩි බලපෑම් එල්ල වී ඇති බවත්, ඊට සුදුසු විසඳුමක් ලබාදෙන ලෙසත් ගොවීන් පසුගිය දා නැගෙනහිර පළාත් ආණ්ඩුකාරවරයාගෙන් ඉල්ලීම් කල අතර,
ගොවීන්ගේ ඉල්ලීමට කඩිනම් විසඳුමක් ලබාදෙන බවට පොරොන්දු වූ නැගෙනහිර පළාත් ආණ්ඩුකාර ගරු සෙන්තිල් තොණ්ඩමාන් මහතා මේ පිළිබඳව කෘෂිකර්ම අමාත්‍ය මහින්ද අමරවීර මහතාගේ අවධානයට යොමු කර පොහොර හිඟයට විසඳුමක් ලබා දුන්නේය.

ඒ අනුව නැගෙනහිර පළාතේ පොහොර හිඟයෙන් පීඩාවට පත් ගොවීන්ට ප්‍රමාණවත් පොහොර බෙදා හැරීමට කෘෂිකර්ම අමාත්‍යාංශය කටයුතු ආරම්භ කර තිබේ.

உரப் பற்றாக்குறைக்குத் தீர்வு - கிழக்கு மாகாண ஆளுநர்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)