கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் வசதி குறைந்த மாணவர்களுக்கு சதகா புலடின் வெல்பெயார் பௌண்டேஷன் அனுசரணையில் சப்பாத்து, புத்தகப்பை மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு அதிபர் யூ.எல். நசார் தலைமையில் இடம்பெற்றது.

இதில் பொறியியலாளர் ஏ.எம். சாஹிர், பொறியியலாளர் எம்.சீ. கமால் நிஸாத், டாக்டர் நஸ்ரின் ஸாஜிதா, பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எச்.எம். பௌஸ், கோட்டக் கல்விப் பணிப்பாளர் என்.எம்.ஏ. மலிக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY

மேலதிக செய்திகள்

கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 16.06.2026

Read More
கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 13.06.2026

Read More
கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 12.06.2026

Read More
கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 12.06.2026

Read More