அறக்கட்டளைகளின் தாராள உதவிகள்

உறவுகளின் துயர் பகிர்வு

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

அறக்கட்டளைகளின் தாராள உதவிகள்

நேற்று (16.07.2023) ஞாயிற்றுக் கிழமை பொன்னாலை நாராயணன் அறக்கட்டளை மற்றும் சித்தங்கேணி ஆன்மீக அறக்கட்டளையும் இணைந்து பொன்னாலையில் உள்ள 12 விசேட தேவையுடையவர்களுக்கு உதவித் திட்டங்களை வழங்கின.

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சிறப்புத் தேவையுடைய ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 5,000 மதிப்புள்ள உலர் உணவுப் பொதிகளும், ரூ. 5000 பணமும் வழங்கப்பட்டது.

குரும்பசிட்டி முத்துமாரி அம்மன் அறக்கட்டளை மூலம் கனடா நன்கொடையாக வழங்கிய டொராண்டோவில் உள்ள திரு. தம்பியப்பா அரவிந்தன் அவர்கள் இதற்காக 500 கனேடிய டொலர்களை வழங்கியிருந்தார்.

இதேவேளை, நேற்றைய தினம் மாதகல் நுணசை முருகன் ஆன்மீக அறக்கட்டளையும், சித்தங்கேணி ஆன்மீக அறக்கட்டளையும் இணைந்து, நுணசை பகுதியில் உள்ள 3 கிராமங்களை சேர்ந்த, தெரிவுசெய்யப்பட்ட 61 குடும்பங்களுக்கு, தலா 3200 ரூபா பெறுமதியான உலருணவுப் பொருட்கள் வழங்கி வைத்தன. இந்த உதவித் திட்டத்திற்கு வைத்தியர் சண் சுந்தர் (அமெரிக்கா), திருமதி முத்துலிங்கம் (கனடா) ஆகியோர் நிதியினை வழங்கினார்கள்.

இந்த இரண்டு நிகழ்வுகளும் சித்தங்கேணி ஆன்மீக அறக்கட்டளையின் தலைவர் திரு. ஜனார்த்தனன் அவர்களது தலைமையில் நடைபெற்றன.

அறக்கட்டளைகளின் தாராள உதவிகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)