கோத்தபாய தப்பி ஓட்டம் -  மகிழ்ச்சியில் பாற்சோறு வழங்கிய மக்கள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

கிளிநொச்சியில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பதவி விலகியதற்கும் நாட்டை விட்டு தப்பி ஓடியதற்கும் மகிழ்ச்சி தெரிவித்து பாற் சோறு வழங்கி மக்கள் மகிழ்ச்சியில் கொண்டாடியுள்ளனர்.

இலங்கை ஜனாதிபதி கோத்தாப்பய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பி ஓடியமை மற்றும் ஜனாதிபதி பதவி விலகிமைக்கு மகிழ்ச்சி தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை (17) கிளிநொச்சி கிருஷ்ணர் ஆலயம் முன்றலில் பால் சோறு வழங்கி கொண்டாடப்பட்டுள்ளது.

கோத்தபாய தப்பி ஓட்டம் -  மகிழ்ச்சியில் பாற்சோறு வழங்கிய மக்கள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY

மேலதிக செய்திகள் | Additional News

கோத்தபாய தப்பி ஓட்டம் -  மகிழ்ச்சியில் பாற்சோறு வழங்கிய மக்கள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 16.06.2026

Read More
கோத்தபாய தப்பி ஓட்டம் -  மகிழ்ச்சியில் பாற்சோறு வழங்கிய மக்கள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 13.06.2026

Read More
கோத்தபாய தப்பி ஓட்டம் -  மகிழ்ச்சியில் பாற்சோறு வழங்கிய மக்கள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 12.06.2026

Read More
கோத்தபாய தப்பி ஓட்டம் -  மகிழ்ச்சியில் பாற்சோறு வழங்கிய மக்கள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 12.06.2026

Read More