காலமான பேராசிரியர் ஆர். விக்னேஸ்வரன்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included]

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ஆர். விக்னேஸ்வரன் (வயது 65) மாரடைப்பால் வெள்ளி (17) மாலை காலமானார்.

கணித துறை பேராசிரியரான ஆர். விக்னேஸ்வரன் யாழ்ப்பாணம் - இணுவிலை சேர்ந்தவர். யாழ்ப்பாணம், கிழக்கு பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர், பேராசிரியர் பீடாதிபதி எனப் பதவிகளை வகித்த இவர் கடந்த 2017 - 2019 ஆம் ஆண்டுவரை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக செயல்பட்டிருந்தார்.

தமிழ்த் தேசியப் பற்றாளராகவும் அறியப்பட்ட இவர் அதற்காக பல வழிகளிலும் அர்ப்பணிப்புடனான சேவைகளை ஆற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காலமான பேராசிரியர் ஆர். விக்னேஸ்வரன்

பேராசிரியர் ஆர். விக்னேஸ்வரன்

காலமான பேராசிரியர் ஆர். விக்னேஸ்வரன்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)