விவசாய பீட பழைய மாணவர் சங்கம் அங்குரார்ப்பணக் கூட்டம்! | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

கிழக்கு பல்கலைக்கழக விவசாயபீட பழைய மாணவர்களை ஒன்றிணைக்கும் முகமாக விஷேட அங்குரார்ப்பணப் பொதுக் கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை(26) பிற்பகல் 4.00 மணிக்கு இணையவழியூடாக நடைபெறவுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீட பழைய மாணவர் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது புதியநிர்வாக சபைத் தெரிவு, எதிர்கால நிகழ்வுகள், அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்படவுள்ளது.

தங்கள் வரவை உறுதிப்படுத்த 0718080118 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.

விவசாய பீட பழைய மாணவர் சங்கம் அங்குரார்ப்பணக் கூட்டம்! | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House