திரைத் துறை சார்ந்த பயிற்சிப் பட்டறை ஆரம்பமானது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

திரைத் துறை சார்ந்த இருநாள் வதிவிட பயிற்சிப் பட்டறை நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது.

தடம் அமைப்பின் ஏற்பாட்டில் ஆரம்பமாகியுள்ள இந்தப் பயிற்சிப் தேசிய ரீதியிலான குறும்பட போட்டியில் வெற்றிபெற்ற 37 குடும்படங்களில் தெரிவு செய்யப்பட்ட 6 குறும்பட தயாரிப்பு குழுக்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்றன.

இதன் ஆரம்ப நிகழ்வில் யாழ்ப்பாணம் மாநக சபை முதல்வர் வி. மணிவண்ணன் பிரதம விருந்தினராகவும், சிறப்பு விருந்தினராக யாழ். பல்கலைக்கழக ஊடக கற்கைநெறிகள் பிரிவின் தலைவர் கலாநிதி எஸ். ரகுராம் கௌரவ விருந்தினராக யாழ் மாவட்டத்திற்கான கலாச்சார உத்தியோகத்தர் ஆர். கிருஷ்ணகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

பயிற்சிநெறியின் பின்னர் பங்குபற்றிய குழுக்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு அதில் தரமான படைப்பை உருவாக்கும் இறுதி வெற்றிக்குரிய ஒரு குழு தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கு ஐந்து இலட்சம் ரூபாய் இறுதிப்படைப்பை உருவாக்குவதற்காக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திரைத் துறை சார்ந்த பயிற்சிப் பட்டறை ஆரம்பமானது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House