விடுமுறையால் வந்த பொலிஸ் அதிகாரிக்கு கொரொனாத் தொற்று | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

கிளிநொச்சி பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாத் தொற்று அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து வைத்தியசாலைக்கு சென்று மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜென் பரிசோதனையில் அவருக்கு கொரோனாத் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 23ஆம் திகதி விடுமுறைக்கு கண்டி சென்று திரும்பியிருந்த நிலையில் 29.12.2021 அன்று தொடர்ச்சியான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விடுமுறையால் வந்த பொலிஸ் அதிகாரிக்கு கொரொனாத் தொற்று | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House