வட பகுதிக்கான சீன தூதரக அதிகாரிகளின் விஜயம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வட பகுதிக்கான இரண்டு நாள் பயணமாக விஜயம் மேற்கொண்டுள்ள சீன தூதரக அதிகாரிகள் புதன்கிழமை(15.120.2021) மதியம் பருத்தித்துறை முனை பகுதிக்கும் விஜயம் செய்தனர்.

சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தலைமையிலான குழுவினர் பருத்தித்துறை சக்கோட்டையில் உள்ள இலங்கையின் வட முனையான கொடிக் கம்பத்தடிக்கு விஜயம் மேற்கொண்டு நிலமைகளைப பார்வையிட்டனர். அத்துடன் டோன் கமரா மூலமாகவும் படப்பிடிப்பில் ஈடுபட்டனர்.

வட பகுதிக்கான சீன தூதரக அதிகாரிகளின் விஜயம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House

வட பகுதிக்கான சீன தூதரக அதிகாரிகளின் விஜயம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 16.06.2026

Read More
வட பகுதிக்கான சீன தூதரக அதிகாரிகளின் விஜயம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 13.06.2026

Read More
வட பகுதிக்கான சீன தூதரக அதிகாரிகளின் விஜயம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 12.06.2026

Read More
வட பகுதிக்கான சீன தூதரக அதிகாரிகளின் விஜயம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 12.06.2026

Read More