
posted 8th December 2021
யாழ்., நல்லூர் பிரதேச சபை வரவு - செலவுத் திட்டம் 4 மேலதிகமாக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நல்லூர் பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் செவ்வாய்க்கிழமை (07.12.2021) தவிசாளர் ப. மயூரன் தலைமையிலான கூட்டத்தில் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
குறித்த வரவு - செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 12 வாக்குகளும், எதிராக 4 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் அது 4 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House