பேசாலையில் சித்த மருத்துவ முகாம் இன்று (04.12.2021) | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

யாழ் பல்கழைக்கழக சித்த மருத்துவ அலகும் அரச சித்த மருத்துவ அதிகாரிகள் சங்கமும் இணைந்து உலக நீரழிவுவாரத்தை முன்னிட்டு நடாத்தும் மாபெரும் மருத்துவ முகாம் இன்று சனிக்கிழமை (04.12.2021) மன்னாரில் பேசாலை மன்.சென் மேரிஸ் வித்தியாலயத்தில் முற்பகல் 9 மணி தொடக்கம் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகின்ற்து.

அதாவது நீரழிவு அற்ற சமூகத்தை உருவாக்கம் நோக்கில் பாரம்பரிய தொழில்களை ஊக்குவிப்பதற்காக உரலில் அரிசி இடித்தல் போட்டியும், கயிறிழுத்தல் போட்டியும் நடைபெறும் எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேசாலையில் சித்த மருத்துவ முகாம் இன்று (04.12.2021) | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வாஸ் கூஞ்ஞ

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House