கொட்டடியில் குண்டு கண்டுபிடிப்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

யாழ்ப்பாணம் நகரை அண்டிய கொட்டடியில் தனியார் காணியில் மோட்டார் குண்டு ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.

மீனாட்சி அம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ள அந்தக் காணியை உரிமையாளர் சுத்தம் செய்தபோதே குறித்த குண்டு அடையாளம் காணப்பட்டது.

இதையடுத்து, காணி உரிமையாளர் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கினார். இதையடுத்து, நீதிமன்ற அனுமதியைப் பெற்று அந்த மோட்டார் குண்டு மீட்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொட்டடியில் குண்டு கண்டுபிடிப்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House