கிறிஸ்துமஸ் பெருவிழா | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

கிறிஸ்துமஸ் பெருவிழா உலகம் முழுவதும் நாளை கொண்டாடப்பட இருக்கின்ற நிலையில், சவுக்கு மரத் தடிகளின் விற்பனை யாழ்ப்பாணத்தில் இன்று களைகட்டியது.

யாழ்ப்பாணம் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சவுக்கு மரத் தடிகளின் விற்பனை நடைபெற்றதுடன் அதனை ஆர்வத்துடன் பொதுமக்கள் வாங்கிச் சென்றனர்.

கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்தில் தங்களது வீடுகளில் பாலன் குடில் அமைத்து சவுக்கு மரங்களால் அலங்கரிப்பது வழமையாகும்.

கிறிஸ்துமஸ் பெருவிழா | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House