கரையொதுங்கிய ஆண் ஒருவரின் சடலம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

நயினாதீவு தண்ணீர்த்தாங்கி குளத்துக்கரை அருகே அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
குறித்த நபர் பல நாட்களுக்கு முன் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

உருக்குலைந்த நிலையில் சடலம் காணப்படுவதால் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

கடந்த வியாழக்கிழமையில் (16.12.2021) இருந்து நயினாதீவை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் காணாமற்போயிருந்தார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக பொலிஸாரினால் ஊர்காவற்றுறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

கரையொதுங்கிய ஆண் ஒருவரின் சடலம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House