
posted 18th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
தொண்டமனாறு செல்வச்சந்நிதியான் தேர்
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு செல்வச்சந்நிதியான் தேர் உற்சவம் இன்று (18) ஞாயிற்றுக்கிழமை காலை இடம் பெற்றது.
இதில் பல்லாயிர கணக்கானா அடியவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)