ஹக்கீம் விஜயம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் சனிக்கிழமை (06) அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்தார்.

நேற்றும், இன்றும் அம்பாறை மாவட்டத்தில் தங்கியிருந்த ஹக்கீம், சம்மாந்துறை, ஒலுவில் பகுதிகளுக்கு வருகை தந்து கட்சி ஆதரவாளர்கள், முக்கியஸ்தர்களுடன் சந்திப்புக்களை நடத்தினார்.

சம்மாந்துறையில் கட்சி முக்கியஸ்த்தரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.மன்சூரின் வீட்டு திருமண நிகழ்விலும் கலந்து கொண்ட தலைவர் ஹக்கீம், இன்று ஒலுவில் பிரதேசத்தில் மீனவர்களைச் சந்தித்து, ஒலுவில் மீன்பிடித்துறைமுகம் தொடர்பாகவும் கலந்துரையாடினார்.

ஹக்கீம் விஜயம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY

மேலதிக செய்திகள் | Additional News

ஹக்கீம் விஜயம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 16.06.2026

Read More
ஹக்கீம் விஜயம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 13.06.2026

Read More
ஹக்கீம் விஜயம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 12.06.2026

Read More
ஹக்கீம் விஜயம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 12.06.2026

Read More