துன்னாலை  வல்லிபுர ஆழ்வார் ஆலய வருட பிறப்பு பூசைகள்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலய வருட பிறப்பு பூசைகள்

வரலாற்று சிறப்பு மிக்க துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலய சோபகிருது வருட பிறப்பு பூசைகள் மிக சிறப்பாக இடம் பெற்றுள்ளன.

ஆலய பிரதம குரு கணபதீஸ்வரக் குருக்கள் தலமையில் சிவாச்சாரியார்களால் சிறப்பு புது வருட பூசைகள் நடாத்தப்பட்டுள்ளன.

வெள்ளி (14) காலை 11: 30 மணியளவில் ஆரம்பமான பூசை பொங்கல் மற்றும் அபிசேக பூசைகளுடன் இடம் பெற்றன.

இதில் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அடியார்கள் வழிபாட்டில் ஈடுபட்டனர்.

துன்னாலை  வல்லிபுர ஆழ்வார் ஆலய வருட பிறப்பு பூசைகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)