107 வயதான முதியவர் காலமாகிவிட்டார் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

கரவெட்டியை சேர்ந்த 107 வயதான முதியவர் காலமாகியுள்ளார். கரவெட்டி பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் மிக வயதானவராக இவரே அடையாளம் காணப்பட்டிருந்தார்.

கரவெட்டி, கிழவிதோட்டம் பகுதியை சேர்ந்த க.இளையதம்பி என்பவரே உயிரிழந்தார்.

1915ஆம் ஆண்டு பிறந்த அவர், இலங்கை தமிழ் அரசு கட்சியின் உடுப்பிட்டி கிளைத் தலைவராகவும் செயற்பட்டார்.

107 வயதான முதியவர் காலமாகிவிட்டார் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY

107 வயதான முதியவர் காலமாகிவிட்டார் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 16.06.2026

Read More
107 வயதான முதியவர் காலமாகிவிட்டார் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 13.06.2026

Read More
107 வயதான முதியவர் காலமாகிவிட்டார் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 12.06.2026

Read More
107 வயதான முதியவர் காலமாகிவிட்டார் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 12.06.2026

Read More